டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதும் அவரது இடத்தை ஷுப்மான் கில் நிரப்புவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் கவுதம் காம்பீர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதற்கு பிசிசிஐ தரப்பில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
Wasim Jaffer defends Virat Kohli : விராட் கோலி ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்பதற்காக அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் எச்சரித்துள்ளார்.
Cricket Updates in Tamil: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியலில் ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்களின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் அவர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர இருக்கிறது.
ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. அத்துடன் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Dhruv Jurel: சுனில் கவாஸ்கர் கமெண்டிரியில் பேசும்போது இந்திய அணிக்கு அடுத்த தோனி கிடைத்துவிட்டார், அதுவும் தோனி பிறந்த ஊரான ராஞ்சியில் இருந்தே கிடைத்துள்ளார் என துருவ் ஜூரல் பேட்டிங்கை பார்த்து வெகுவாக புகழ்ந்துள்ளார்.
Ishan Kishan: தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய இஷான் கிஷன் பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் இந்திய அணியின் கேப்டன் ரோகித், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் போட்டுக் கொடுத்துள்ளனர். இதனால் அவருக்கு இப்போது மறைமுக எச்சரிக்கையை ஜெய் ஷா கொடுத்துள்ளார்.
இந்திய அணியில் இருக்கும் எல்லா வீரர்களின் அறைக்கும் சென்று அவர்களுடன் கலந்துரையாடுவேன் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருக்கும் இங்கிலாந்து அணி, 2 போட்டிகள் முடிந்த நிலையில் திடீரென துபாய் செல்ல இருக்கிறது. தொடரின் பாதியில் வெளிநாடு செல்வது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இஷான் கிஷன் கிரிக்கெட் விளையாட தொடங்கினால் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் இந்திய அணி வலுவான நிலைக்கு செல்ல அவரின் பேட்டிங் அடித்தளமாக இருந்தது.
Sanju Samson: சஞ்சு சாம்சன் தொடர்ந்து வாய்ப்புகளை வீணடித்துக் கொண்டே இருப்பதால் அவருக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருதுகின்றனர்.
Ravichandran Ashwin: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங், இந்திய அணியின் இடதுகை தோனி என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.