Amla Water: நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இதில் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன.
Gooseberry Disadvantages: இந்த 5 பிரச்சனைகளுடன் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், நெல்லிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் அல்லது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ளவும்.
Amla Tea For Diabetes: பால், சர்க்கரை மற்றும் தேயிலை இலைகளுடன் கூடிய தேநீர் இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படுகிறது, ஆனால் சுகர் லெவலை கண்ட்ரோல் செய்யக்கூடிய நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை டீயை நீங்கள் குடித்திருக்கிறீர்களா? வாருங்கள் இதைப் பற்றித் தெரிந்துக்கொள்வோம்.
கல்லீரல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. அது மோசமாகிவிட்டால், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.