கணவன்-மனைவியின் ஒரு வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது. வீடியோவில் மனைவி செய்வதைப் பார்த்தால் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. அதிலும், பச்சை நிற லெஹங்காவில் கலக்கலாக இருக்கும் பி.வி.சிந்து, 'லவ் ந்வான்டிடி' பாடலுக்கு துள்ளிக்குதித்து ஆடும் வீடியோ பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்கிறது.
சென்சார் டவரின் தரவுகளின்படி, அக்டோபர் 2021 இல் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் அல்லாத பயன்பாடானது TikTok ஆகும். இந்த செயலி இந்த மாதத்தில் உலகளவில் 57 மில்லியன் நிறுவல்களைப் பெற்றது. இந்த செயலியின் அதிக எண்ணிக்கையிலான பதிவிறக்கங்கள் சீனாவில் உள்ள டூயினில் இருந்து 17 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா 11 சதவீதமாகவும் இருந்தது.
பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா திரையுலகில் ஒரு பிஸியான நடிகையாக வளம் வருகிறார். பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் பிரபல நட்சத்திர முகங்களான சமந்தா, விஜய் தேவரகொண்டா மற்றும் யாஷ் போன்ற பிரபலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு இவர் முன்னணி வகிக்கிறார்.
தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா கருப்பு உடையில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருபவர் ராஷி கண்ணா. இவர் ஹிந்தி திரைப்படமான 'மெட்ராஸ் கபே'-ல் துணை நடிகையாக முதன்முதலாக அறிமுகமானவர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.