இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகள் இடுவது சுலபம். ஆனால் அதை மறைப்பது கடினம். போட்ட பதிவுகளை நீக்காமல், அது பிறருக்குத் தெரியாமல் மறைப்பது எளிதானதே...
ஷிவானி நச்சுனு இருக்கும் தன்னுடை ஸ்டக்ச்சரை வெளிப்படுத்தும் விதத்தில் இவர் டைட் டீ - ஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சாலையில் நீங்கள் காரில் பயணிக்கும் போது உங்கள் ஒரு ராட்சஸ பாம்பு தோன்றினால் எப்படி இருக்கும்? நிச்சயம் நமக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் கையும் காலும் பதறும்.
நாசா வெளியிட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. விண்ணிலா அல்லது நீருக்கடியிலா? என்ற கேள்வியையும் கேட்கும் அற்புத வீடியோவை நெட்டிசன்கள் பார்த்து மகிழ்கின்றனர்
ஒரு பெண் சமீபத்தில் தனது தைரியமான பேஷன் முயற்சிக்காக பிரபலமானார். அதில் அவர் பாரம்பரிய ரவிக்கையை அணியாமல், அதற்கு பதிலாக மருதாணியைஏ ரவிக்கை போல் அணிந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.
பாம்பு என்ற பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அதுவும் மலைப்பாம்பு என்றால் கேட்கவே வேண்டாம். அதுவும் நீங்கள் இப்போது பார்க்க உள்ள வைரல் வீடியோவில், ஒரு ராட்சஸ மலைப்பாம்பைக் காணலாம்.
பாம்பு என்ற பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என தான் கூறுவார்கள். ஆனால், அப்படிப்பட்ட பாம்பை ஒரு பல்லி பாடாய படுத்தியது என்றால நம்ப முடிகிறதா...இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வைரல் வீடியோ உங்களுக்காக.
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.