IPL Playoffs: குவாலிஃபையர் 1 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ள நிலையில், மழை பெய்து போட்டியை நடத்த முடியாமல் போனால் எந்த அணிக்கு பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
IPL 2025 Playoffs: ஐபிஎல் 2025 பிளே ஆப் சுற்றை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ராஜஸ்தான் அணி 2 போட்டிகளில் தோற்றால் ஒரு அணியும் பிளேஆப் இடத்தை உறுதிசெய்ய முடியாது.
IPL Playoffs Qualification Chances: இந்த பரபரப்பான ஐ.பி.எல் தொடரின் நடுவே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டன. தற்போது சூழ்நிலை சீராகி விட்டதால், நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ளன.
ஐபிஎல் 2025 தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களது பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள போராடி வருகின்றனர். 15 புள்ளிகளுக்கு மேல் எடுத்தும் இன்னும் ஒரு அணி கூட பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய முடியவில்லை.
IPL 2025 Playoff: ஐபிஎல் 2025 தொடர் பாதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், நான்கு அணிகள் தங்களது பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
IPL Points Table 2025: ஐபிஎல் 2025 தொடர் பாதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் எந்தெந்த அணிகள் பிளே ஆப்பிற்க்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு பிளே ஆப்பிற்கு செல்ல தவறினால் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 2 முறை தகுதி பெறாமல் போனது இதுவே முதல் முறையாக இருக்கும்.
2024 இந்தியன் பிரீமியர் லீக் தற்போது இறுதி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப்க்கு தகுதி பெற சென்னை மற்றும் பெங்களூரு இன்று விளையாடுகிறது. இந்நிலையில், நட்சத்திர வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்னின் மதிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Gujarat Titans vs Chennai Super Kings: சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை மற்றும் குஜராத் இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் 3வது மற்றும் 4வது இடத்திற்கு தற்போது சிஎஸ்கே, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.