Income Tax Returns: வரி செலுத்தும் வழிமுறையில் வருமான வரி படிவங்களுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. இவற்றின் மூலம் வரி செலுத்துவோருக்கு தங்கள் வருமானம், விலக்குகள் மற்றும் வரவுகளைத் துல்லியமாகத் தெரிவிக்க ஒரு கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பு கிடைக்கிறது.
2023-24 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரிக் கணக்கை (ITR) 31 ஜூலை 2024க்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, நீங்கள் பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
ITR Mismatch Notice From Income Tax Dept: வரி செலுத்தும் பலவரது வருமான வரி அறிக்கையில் மிஸ்மேட்ச் அதாவது பொருத்தமின்மை இருப்பதாக வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது.
Income Tax For Senior Citizens: 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மூத்த குடிமக்கள் வரி அடுக்கின் (Tax Slab) கீழ் தங்கள் வருமான வரியை செலுத்துகிறார்கள்.
Mismatch TDS & ITR Forms : வருமான வரி தாக்கல் படிவங்களில் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இல்லை என்றால், வரி செலுத்துவோருக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
Income Tax Saving Tips: முதலீடுகள் இல்லாவிட்டாலும், வரியைச் சேமிக்க வழிகள் உண்டு. உங்கள் சம்பளத்தில் சில அலவென்ஸ்களுக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை.
வருமான வரியைச் சேமிப்பதற்கான மிகவும் பிரபலமான வழி 80C. ஆனால் பெரும்பாலான சேமிப்புத் திட்டங்களில் வரி விலக்கு ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும். ஆனால், உங்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கக்கூடிய பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன.
வருமான வரி தாக்கலின் போது நீங்கள் செய்யும் சில தவறுகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம். , உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது கவனமாக இருக்கவும்.
Income Tax Update: சமீபத்திய அறிக்கைகளின்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 3 மில்லியன் சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு (Taxpayers) குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் விழிப்பூட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
Income Tax: வருமான வரி செலுத்துபவர்கள் எப்போதும் வரிகளிலிருந்து விலக்கு பெறுவதற்கும், ஒட்டுமொத்த வரிப் பொறுப்பைக் குறைப்பதற்கும் வாய்ப்புகளை தேடுகிறார்கள். வருமான வரிச் சட்டத்தின் கீழ், உங்கள் வரிகளைக் குறைக்க பல சட்ட முறைகள் உள்ளன.
Financial Tasks To Complete Before December 31, 2023: ஜனவரி 1, 2024 முதல் பொருளாதாரத் துறையில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனினும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய சில பணிகளும் உள்ளன.
Notice From Income Tax Department : உங்களுக்கும் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதா? இதன் அர்த்தம் என்ன? இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். 2023ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் நெருங்கிவிட்டது.
Taxpayers Should Know Before Filing ITR 2023: நிதியாண்டு (Assessment Year 2023 - 24) முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக வருமான வரிக் கணக்கை (Income Tax Return) தாக்கல் செய்வதற்கான படிவத்தை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
Income Tax Free Income: பணம் ஈட்டும் அனைவரும் ஒரு கட்டத்தில் வருமான வரி கட்டத் தொடங்குகிறார்கள். வரி வரம்பிற்குள் வரும் அனைவரும் வரி கட்ட வேண்டியது கட்டாயம். எனினும், அனைத்து விதமான வருமானங்களுக்கும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
Belated ITR Filing: சாதாரண ஐடிஆர் -ஐ நிரப்புவது போல், பிலேடட் ஐடிஆர் -ரும் அதே வழியில் நிரப்பப்படுகிறது. ஆனால் இங்கே பிரிவு மாறுகிறது. பிலேடட் ஐடிஆர் பிரிவு 139(4) இன் கீழ் தாக்கல் செய்யப்படுகிறது.
2023 டிசம்பரில் பல முக்கியமான வேலைகளைச் செய்வதற்கான காலக்கெடுவும் உள்ளது. ஐந்து முக்கியமான பணிகள் மாத இறுதிக்குள் அதாவது 31 டிசம்பர் 2023க்குள் செய்யப்பட வேண்டும்.
Income Tax Notice: வருமான வரித்துறையால் உருவாக்கப்பட்ட விதிகளை வரி செலுத்துவோர் புறக்கணித்தால் அல்லது ITR ஐ நிரப்புவதில் ஏதேனும் தவறு செய்தால், வரித் துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நீங்கள் ரொக்க பணம் மூலம் சிறிய ஷாப்பிங் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், சில விஷயங்களில் ரொக்கம் பண பரிவர்த்தனை உங்களுக்கு சிக்கல்களை கொண்டு வருவதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.