தென்காசி அருகே தண்டவாளத்தில் விழுந்து லாரி விபத்துக்குள்ளான போது, எதிரே வந்து கொண்டிருந்த ரயிலை சாமர்த்தியமாக டார்ச்லைட் அடித்து சிக்னல் கொடுத்து நிறுத்திய முதியவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Rahul Gandhi And Wayanad Constituency : ராகுல் காந்தியின் தற்போதைய தொகுதியான வயநாட்டில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தற்போது நிலைமை மாறக்கூடும்
Rahul Gandhi: மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ நீதி யாத்திரை 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6700 கிலோ மீட்டரை கடந்து மும்பையில் நிறைவு பெறும்.
Cat Raw Meat Eater In Kerala: கேரளாவில் சில நாள்களாக உணவு இல்லாமல் கடும் பசியில் இருந்ததால் அவர் பூனை கறியை பச்சையாக சாப்பிட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
Meenakashi Lekhi Viral Video: கேரளாவில் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பாரத் மாதா கீ ஜே என கோஷமிடாத பார்வையாளரை நோக்கி கடுமையாக சாடி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Kerala Court Verdict on Ranjith Sreenivasan Murder Case in Tamil: பாஜக ஓபிசி பிரிவுத் தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து ஆழப்புழா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Prime Minister Narendra Modi In Kerala: கேரளா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொச்சியில் ரூ.4,000 கோடிக்கு மேல் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கேரளாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்ரீராம ஜோதியை ஒளிரச் செய்யுங்கள் என பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடிகரும், முன்னாள் பா.ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி திண்டுக்கல் - கொட்டாரக்கரை தேசிய சாலையில் உள்ள மலையில் இருந்து விழுந்து உருண்ட பாறைகள் - நூலிழையில் தப்பிய வாகனங்கள் - பெரும் விபத்து தவிர்ப்பு - பதப்பதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி!
Corona JN.1 Variant: கொரோனா பாதிப்பு, காய்ச்சல் போன்ற சாதாரண அறிகுறிகளுடன் தான் தொடங்குகிறது. முதலில், வீட்டு வைத்தியம் மூலம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
Corona JN.1 Variant: கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. உருமாறிய JN.1 வகை கொரோனா தொற்று (Corona JN.1 Variant) பாதிப்பு நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகிறது.
Corona JN.1 Variant News in Tamil: இந்தியாவில் 288 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,970 ஆக அதிகரித்துள்ளது. மக்களே முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.