வயநாட்டில் பேரிடர் குறித்து முன்கூட்டியே தகவல் கொடுத்ததாக சொல்லும் மத்திய அரசு ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சூழ்நிலை சரியில்லாததால், உதவ முன்வருவோர் நேரடியாக வயநாட்டிற்கு வரவேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிகளுக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து 50 லட்சம் ரூபாயை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
Airtel Relief To Kerala Wayanad Customers : கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 280ஐ கடந்துவிட்ட நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 150-க்கும் அதிகமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்...
Amit Shah: வயநாட்டில் நிலச்சரிவு (Wayanad Landslides) ஏற்படுவதற்கு 7 நாள்கள் முன்னரே மத்திய அரசு கேரள அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நிலச்சரிவு என்ற சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் என்றும், தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உள்ளன என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, பாலக்காட்டில் உள்ள பாரதப்புழா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாரதப்புழா நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவுக்கு மிக அதிக கனமழை முக்கிய காரணம் என்ற நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்த தகவல்களை இங்கு காணலாம்.
Kerala Wayanad Landslides: வயநாட்டில் இன்று நள்ளிரவிலும், அதிகாலையிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 106 ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே, குமுளி நோக்கி வந்த அரசு பேருந்து கவி வன சாலை வழியாக வரும் போது, அதனை வழி மறித்து துரத்திய காட்டு யானை; ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை பின்னோக்கி இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. யானை வன பகுதிக்குள் சென்ற பிறகு பேருந்தை எடுத்து விரைந்தனர்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடிமெட்டு மற்றும் முந்தல் பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கேரளா இடைபட்ட ஐந்து இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை நிபா வைரஸ்வாதிப்பு யாருக்கும் இல்லை - அமைச்சர் மா சுப்பிரமணியன்
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் தமிழ்நாடு சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.