விஜய்யின் 'தளபதி 68' படத்தை தங்களது குடும்ப நிறுவனம் தான் தயாரிக்கப்போகிறது என்கிற செய்தியினை சூசகமாக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா தெரிவித்து இருக்கிறார்.
ஆர்.பி.சௌத்ரியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகும் 'லியோ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி தென் தமிழக பகுதியில் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷா, மற்றொரு நடிகையின் உடையை காப்பி அடித்து, அவரை போலவே அணிந்துள்ளார் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
Actor Vijay April 12 Movies: வெவ்வேறு ஆண்டுகளில் விஜய் நடித்த மூன்று படங்கள், ஏப்.12ஆம் தேதி ரிலீஸாகி உள்ளது. அத்திரைப்படங்கள் குறித்தும், அது விஜய்யின் திரைப்பட வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் இதில் காணலாம்.
ரசிகர்களுக்காக அஜித் எடுத்த திடீர் முடிவு, லியோவில் இணைந்த பிரபல நடிகர், ரஜினியின் 171-வது படத்தை இயக்கும் பிரபலம், சூர்யா 42 படத்தின் தலைப்பு ஆகிய சுவாரஸ்யமான செய்திகளை சினிமீல்ஸ் தொகுப்பில் காணலாம்.
விஜய்யின் தீவிர ரசிகையும், பிரபல நடிகையுமான கீர்த்தி சுரேஷ் தான் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய சில நொடிகளிலேயே பின்தொடர்ந்து மேலும் தான் விஜய்யின் தீவிரமான ரசிகை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் நடிகர் சூர்யாவை வைத்து முழு நீள படமொன்றை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.