LIC பெயரில் உங்களுக்கு பல போலி அழைப்புகள் வரும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டும்; செய்யக்கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களிடம் ஏதேனும் எல்.ஐ.சி பாலிசி (LIC Policy) இருந்தால், நீங்கள் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து பார்ப்போம்.
ஆதார் ஷிலா திட்டம் ஆரோக்கியத்தையும் ஆயுட்காலத்தையும் வழங்குகிறது. ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation) வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு கொள்கைகளை வழங்குகிறது.
எல்.ஐ.சி சமூக பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் 'ஆம் ஆத்மி பீமா யோஜனா' பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது சமூகத்தின் அமைப்புசாரா மக்களுக்கு வாழ்நாள் பாதுகாப்பு அளிக்கும்.
ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஆனது உதவி பிரதான தேர்வு 2019 முடிவுகளை அறிவித்துள்ளது. LIC பிரதான தேர்வு 2019-க்குத் தோன்றிய வேட்பாளர்கள் தங்கள் முடிவுகளை ஆன்லைனில் licindia.in -ல் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிப்பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க கடன் உதவி வழங்குவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..!
நெடுஞ்சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசி ரூ.1.25 லட்சம் கோடி கடன் தர ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!
இந்தியாவில் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் ஏ.டி.ஓ (ADO) பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். அதற்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது.
LIC நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer / AAO) பணியிடங்களை நிரப்ப தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!