நடுத்தர வர்க்கத்தினருக்கு இருக்கும் பெரும் கவலை, பெண்களுக்கு நன்றாக திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது தான். மகள் ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க தந்தை தனது வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை செலவிடுகிறார். ஆனால் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டு எல்.ஐ.சி.யின் இந்த திட்டத்தில் சேமித்தால், எளிதாக பணம் சேர்க்கலாம்.
இப்போது LIC முகவர்கள் இல்லாமல், LIC கொள்கையை எடுக்க உங்களுக்கு வசதி கிடைக்கும். காப்பீட்டுத் துறையில், இது ஒரு தனித்துவமான மற்றும் முதல் வகையான திட்டமாக கருதப்படுகிறது. இது காகிதமற்ற KYC-யை அடிப்படையாகக் கொண்டது, இது ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்துடன் முடிக்கப்படும்..!
LIC கல்வித் தகுதியை 12 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்புக்குக் குறைத்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இப்போது அதிகமான இளைஞர்களுக்கு எல்.ஐ.சி உடன் சேர வாய்ப்பு உள்ளது..!
பென்ஷன் இருந்தால் வாழ்க்கை டென்ஷன் இல்லாமல் இருக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது. அந்த வகையில் அரசு பணியில் இல்லாதவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம்.
LIC பெயரில் உங்களுக்கு பல போலி அழைப்புகள் வரும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டும்; செய்யக்கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களிடம் ஏதேனும் எல்.ஐ.சி பாலிசி (LIC Policy) இருந்தால், நீங்கள் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.