தென்னிந்திய மொழிகளில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அசத்தி வரும் மீனாட்சி தினேஷின் தெளிவான சினிமா பார்வை மற்றும் வலுவான நடிப்பு அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை விரைவாகப் பெற்றுத் தருகிறது.
லவ் மேரேஜ் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இவ்விழாவில் படக் குழுவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
Maargan Love Marriage Kannappa Films Which Is Worth : ஒரே நாளில், தென்னிந்திய திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகின. இதில், எந்த படம் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த படமாக இருக்கிறது?
Love Marriage Poster Jaya Jaya Jaya Hey Poster Looks Alike : சமீபத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ் பட போஸ்டர் வெளியானது. இதை பார்ப்பதற்கு மலையாள படமான ஜெய ஜெய ஜெய ஹே போஸ்டர் போல இருப்பதாக கூறப்படுகிறது.
222 Rule To Have A Happy Love Marriage Life : பலருக்கு திருமண வாழ்க்கை சிற்ப்பாக இல்லையே என்ற ஏக்கம் இருக்கும். அதற்கு இந்த 2-2-2 விதியை பின்பற்றுவது மிகவும் அவசியம் ஆகும்.
Relationship Tips: திருமண உறவில் இந்த 5 விதிகளை பின்பற்றாவிட்டால், நீங்கள் காதல் திருமணம் செய்தாலும் விவாகரத்து பெறும் நிலை வர அதிக வாய்ப்புள்ளது. எனவே, புதுமண தம்பதிகள் இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்...
Erode: ஈரோடு, சத்தியமங்கலம் பகுதியில் மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் இருந்த தந்தை மருமகனை வேன் ஏற்றி கொலை செய்ய முயற்சித்தபோது 10 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார்.
இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தஞ்சம் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சொகுசு ஜீப்பில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
Love Marriage @Sweet 60: அறுபது வயதாகும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இன்னும் சில நாட்களில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார். இது அறுபதாம் வயதில் செய்துக் கொள்ளும் சஷ்டியப்தபூர்த்தி திருமணமல்ல, தனது நீண்ட நாள் காதலியை கைபிடிக்கப் போகும் ஒரு காதலனின் மகிழ்ச்சியான திருமணச் செய்தி இது.
Valentines Day 2024: தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்கள் பலர், தங்களுடன் நடித்தவர்களையே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அப்படி காதலை கரம் பிடித்த நடிகர்கள் யார் தெரியுமா?
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே காதல் திருமண விவகாரத்தில் இளைஞர் ஒருவரின் வாயை மர்ம கும்பல் பிளேடால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் காதல் திருமணத்தை சினிமா பாணியில் கடைசி நிமிடத்தில் போலீஸார் தடுத்தி நிறுத்தியுள்ளனர். அதோடு மணமகளை துண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். என்ன நடந்தது என்பதை இப்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.