August Month Car Sales: உள்நாட்டு வாடிக்கையாளர்களிடம் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வாகனங்கள் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் மாருதி சுஸுகி அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. எனவே, இந்த மாதத்தில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு காரை விற்பனை செய்துள்ளன என்பது குறித்து இதில் காணலாம்.
மஹிந்திரா வழங்கும் மாபெரும் தள்ளுபடி: மஹிந்திரா & மஹிந்திரா மே 2022 இல் பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. நிறுவனம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு ரூ. 80,000 வரை தள்ளுபடியை வழங்கியுள்ளது. அவை இந்த மாத இறுதி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
மஹிந்திரா நிறுவனம் தனது தனித்துவமான மாடல்களான XUV300, மராஸ்ஸோ, ஸ்கார்பியோ, மஹிந்திரா பொலெரோ மற்றும் KUV100 NXT உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடியை வழங்கி வருகின்றன. இந்த சலுகை அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதையும் மற்றும் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இதன் விலை குறைவுக்காக காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு ஆட்டோமொபைல் பிராண்டான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (mahindra and mahindra), செப்டம்பர் 30 வரை அதன் பல கார்கள் மற்றும் மாடல்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. நீங்கள் மஹிந்திரா வாகனங்களை வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போது உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. கார்களில் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் வாகனங்களின் விலை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.