Mangal Shani Yuti 2024: ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது ராசியை மாற்றும். இதனால் கிரக பெயர்ச்சி உருவாகும். அதன்படி இன்னும் 4 நாட்களில் செவ்வாய் சனி சேர்க்கை நடக்கயுள்ளது. இதன் பலன் எந்த ராசிகளுக்கு தென்படும் என்று பார்ப்போம்.
Mars Transit In March : மார்ச் 15ம் தேதி மாலையில் செவ்வாய் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு பண வரவு, நிதி நிலை மேம்படும்.
Mars Transit: கிரக பெயர்ச்சிகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் மார்ச் 15 ஆம் தேதி பெயர்ச்சியாகவுள்ளார்.
Mars Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்
செவ்வாய் சுக்கிரன் சனி சேர்க்கை ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். என் பெயர்ச்சிகளின் போது, ஒரே ராசியில் சில கிரகங்களின் சேர்க்கையும் உருவாகிறது. கிரகங்களின் சேர்க்கையும் பெயர்ச்சியை போலவே அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
Mars Transit: பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரகத்தின் மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
செவ்வாய் சனி என் ராசியான மகரத்தில் மாறும் நிலையில், ஏற்கனவே அங்கு இருக்கும் சூரியன் மற்றும் புதன் கிரகங்களுடன் இணைய இருக்கிறார். எனவே இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
கிரக பெயர்ச்சிகள் மட்டுமின்றி கிரக சேர்க்கைகளும் ஜோதிடத்தில் பெறுகின்றன. அந்த வகையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மகர ராசியில் செவ்வாய் புதன் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இணைகின்றன.
Mars Transit: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
Mars Transit 2024: கிரகங்களில் தளபதியான செவ்வாய் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி மகாரத்தில் பெயரச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Mars Transit In Aquarius: வேத ஜோதிடத்தின்படி செவ்வாய் கும்ப ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இதன் மூலம் 3 ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம்.
ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாய் நிலம், திருமணம், தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாகும். ஜாதகத்தில் செவ்வாயின் நிலை குறிப்பாக திருமணத்திற்கு கருதப்படுகிறது.
கிரகங்களின் தளபதி என அழைக்கப்படும் செவ்வாய், ஜனவரி 17ம் தேதி அதிகாலை 4:17 மணிக்கு தனுசு ராசியில் உதயமாகிறார். 2024 ஆம் ஆண்டு முதல் முறையாக தனுசு ராசியில் செவ்வாய் உதயமாகும் நிலையில் பிப்ரவரி 5-ம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார்.
ஜோதிடத்தில், செவ்வாய் ஒரு ஆற்றல் மிக்க மற்றும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் கடந்த டிசம்பர் 27ம் தேதி இரவு 11.40 மணிக்கு தனுசு ராசிக்கு மாறினார். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராசியை மாற்றிய செவ்வாய் கிரகத்தினால் சில ராசிகளுக்கு செவ்வாய் தோஷம் வரப்போகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.