மேரி கோம் இந்தியாவின் முதல் குத்துசண்டை வீரர். திறமை மிகுந்தவர்கள் உலகெங்கிலும் உள்ளனர். அதில் இந்தியாவின் மிகவும் பலம்வாய்ந்த பெண்ணும் பழங்குடியினருமான மேரி கோம் சாதனைகளை இங்குப் பார்ப்போம்.
முத்திரை பதித்த பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை நாயகர்களை வெள்ளித் திரையில் காண்பது அனைவருக்கும் உத்வேகம் ஊட்டுவது. ஆனால், இதுவரை சில வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் வாழ்க்கை தான் திரைப்படமாகி இருக்கிறது. பல முயற்சிகள் பரிசீலனையில் இருக்கிறது.
ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிக்கு, தான் தயாராக இருப்பதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அறிவித்துள்ளார்
ANI அறிக்கையின் படி மேரி கோம் "ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிக்கான தீவிர பயிற்சி பெற்று வருகின்றேன். போட்டியில் பங்கேற்க போதுமான வலிமையுடன் இருப்பது போல் உணர்கின்றேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
I am strong and ready to fight at the Asian Boxing Championship: Olympic medalist MC Mary Kom pic.twitter.com/GsUH4mcdhZ
கஜகஸ்தானில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 51 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த மேரி கோம் இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் அஸிஸ் நிமானியிடம் தோல்வி அடைந்தார். இந்தப் போட்டிதான் ரியோ ஒலிம்பிக் போட்டிக் கான கடைசி தகுதிச்சுற்று போட்டியாகும். ஆனால் இப்போட்டியில் தோல்வி அடைந்ததால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை மேரி கோம் தவறவிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.