மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வாஷிங்டனில் ஒரு அரண்மனை வைத்திருக்கிறார். இந்த அரண்மனையின் சொத்து மதிப்பு 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், ஹோட்டல் துறையில் பிரபல நிறுவனமான ஓயோ (hotel chain Oyo Hotels and Homes) நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது
மைக்ரோசாப்டின் (Microsoft ) அடுத்த தலைமுறை Windows OS என்னும் ஆபரேடிங் சிஸ்டமான விண்டோஸ் 11 ( Windows 11) ஆபரேடிங் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
உலகில் மிகப் பெரிய பணக்காரர்களின் ஒருவரான பில் கேட்ஸ்-மிலிண்டா தம்பதிகளின் விவாகரத்து நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களது மூத்த மகள் ஜெனிபரின் திருமணத்திற்கு முந்தைய பார்ட்டியின் புகைப்படங்கள் இணையத்தை கலக்குகின்றன.
மைக்ரோசாப்டின் ( Microsoft ) அடுத்த தலைமுறை Windows OS என்னும் ஆபரேசிங் சிஸ்டமான விண்டோஸ் 11 ஆபரேடிங் சிஸ்டம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் (Melinda Gates) இடையே விவாகரத்து தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Microsoft இன் புதிய லேப்டாப்பில் 11 வது தலைமுறை இன்டெல் கோர் செயலியைப் பயன்படுத்தியுள்ளது, மேலும் சிறப்பு என்னவென்றால், இது 19 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொடுக்கும்.
பில் கேட்ஸுடன் (Bill Gates) விவாகரத்து செய்வதாக அறிவிப்பதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே மெலிண்டா விவாகரத்திற்கு தயாரான மனநிலையில் இருந்ததாக என்று தகவல்கள் தெரிவித்தன.
மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ், தங்களது 27 ஆண்டுகால உறவு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்திய டிஜிட்டல் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி பேசியிருக்கிறார். சீனாவைத் தவிர, டிஜிட்டல் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள ஒரு நாடு என்று இந்தியாவை அழைக்கிறார்.
மைக்ரோசாப்ட் மீண்டும் ஸ்மார்ட்போன் வணிகத்தில் இறங்குகிறது. நிறுவனம் சமீபத்தில் தனது Surface Duo ஆண்ட்ராய்டு தொலைபேசியை (Android Phone) சந்தையில் அறிமுகப்படுத்தியது.
Reliance Industries-சும் ByteDance நிறுவனமும் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. இன்னும் எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.