இருதய நோயாளி ஒருவரின் 5 வருட கோரிக்கை ஒரு மணி நேரத்தில் நிறைவேறியது. மனு கொடுத்த 1 மணி நேரத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியர்; பயனாளி கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்தார்.
நடுத்தர மக்களும் சொகுசு கப்பலில் பயணம் செய்யும் வகையில், தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்க்கடலுக்கு சென்று வரும் வகையில் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரென்ஸிங் மூலம், ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு உதவுவதற்காக நன்கொடை வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.