துபாய் சர்வதேச மைதானத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஐ.பி,எல் போட்டித் தொடரின் 52வது போட்டியில் டாஸ்வென்ற டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மட்டை வீச தீர்மானித்தது. இந்த சீசனில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியை இரண்டாவது முறையாக எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.
இன்றைய 48 வது போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி. 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்தனர். குயின்டன் டி காக்* 46(37) மற்றும் இஷான் கிஷன்* 68(37) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்ததை அடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சாம் குர்ரன் (Sam Curran) நிதானமான ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது
தோனி அணிக்கு வயதாகிவிட்டது. இதனால் அணியின் செயல்திறன் குறைகிறது. பிளேஆப் நம்பிக்கைகள் முடிந்துவிட்டன' என்று மும்பைக்கு எதிரான போட்டிக்கு முன்பு CSK அணியின் புகழ்பெற்ற முன்னாள் பேட்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இந்திய பிரீமியர் லீக்கின் (IPL) 13 வது சீசனின் 32 வது போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை மோதுகிறது.
IPL 2020 போட்டித்தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஸ்டீவ் ஸ்மித்க்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பந்து வீசிய ஸ்டீவ் ஸ்மித் குறிப்பிட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதாக கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.