Using Onion for Home Remedies: வெங்காயத்தை சரியான அளவில் மற்றும் சரியான முறையில் உட்கொண்டால், வீட்டிலேயே பைல்ஸ் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது பெரிதும் உதவும்.
Onion Rate And Strike: வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராடி வந்தனர். இதன் எதிரொலி வெங்காய ஏலத்தில் எதிரொலித்தது
Onion Price Update: கடந்த சில மாதங்களாக, தக்காளி சாமானிய மக்களின் சமையலறை பட்ஜெட்டை உலுக்கி வந்தது. தற்போது தக்காளியின் விலை குறையத் தொடங்கியுள்ளதால், மற்றொரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
Onion Export Duty: வெங்காயத்தின் விலை அதிகரிப்பு அச்சத்தின் மத்தியில் உள்நாட்டில் கிடைப்பதை அதிகரிக்க வெங்காயத்தின் மீது 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
Onion Price Update: தக்காளியின் விலையை மக்கள் இன்னும் சமாளிக்க முடியாமல் திணறி வரும் சூழலில், வரத்து இல்லாததால் வெங்காயத்தின் விலை விரைவில் ஏறும் என தகவல் வெளியாகியுள்ளது.
வெங்காயம் முளை விட்டால், அதனை பலர் தூக்கி எறிந்து விடுகின்றனர். ஆனால் முளை விட்ட வெங்காயத்தில் சத்துக்கள் பன்மடங்காகின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.
Hair Care Tips: இன்றைய காலக்கட்டத்தில் பல இளைஞர்கள் நரை முடி பிரச்சனையால் சிரமப்படுகின்றனர், ஆனால் இப்போது டென்ஷன் ஆக வேண்டிய அவசியமில்லை, சில வீட்டு வைத்தியங்களை கடைப்பிடித்து இந்த பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
ஆண்கள் வயதுக்கு வரும் நிகழ்வை உடல் ரீதியாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஏற்படுத்துகிறது. இந்த ஹார்மோன் உற்பத்தி அதிகரிப்பதன் காரணமாக ஆண்களுக்கு அந்தரங்க பாகங்களில் முடி, முகங்களில் தாடி மீசை, குரலில் மாற்றம், பரந்த மார்பக வளர்ச்சி ஆகியவை ஏற்படுகின்றன.
வெங்காயத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதால் உணவின் சுவை இரட்டிப்பாகும். இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், சமைத்த வெங்காயத்தை விட பச்சை வெங்காயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா...!
நீரிழிவு நோயாளிகள் வெங்காயச் சாற்றை உட்கொள்ளத் தொடங்கினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை 50 சதவிகிதம் குறைக்கலாம். அதுமட்டுமின்றி யூரிக் அமிலம் முதல் கொலஸ்ட்ரால் வரை அனைத்தையும் இந்த ஜூஸ் அற்புதமாகக் குறைக்கிறது.
Onion Peel Benefits: வெங்காயத்தை உரித்த பிறகு, அதன் தோலை பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். ஆனால் அதன் நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்தால், ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.