தமிழக அரசு எடுத்த தீர்க்கமான முடிவின் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை அமலுக்கு வந்துள்ளது.
BJP Annamalai Allegation On DMK Ministers: ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் சில திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று தான் நினைப்பதாக மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Online Rummy Ban Bill: ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்த நிலையில், அது சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவு செய்யப்பட்டது.
"ஆன்லைன் ரம்மி தடை" அவசர சட்டத்தை திமுக ஏன் அமல்படுத்தவில்லை என ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் பாஜகவின் திருப்பதி நாராயணன் கேள்வியெழுப்பியுள்ளார்.
Tamil Nadu Cabinet Meeting Today: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து இதில் காணலாம்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், அதனால் ஏற்படும் தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், அதனால் ஏற்படும் தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.