உணவு ஆரோக்கியத்தின் அடிப்படை என்றாலும் நாவுக்கு ருசியாக சாப்பிடுவதற்கு அனைவருக்கும் பிடிக்கும். எனவே அவ்வப்போது உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்து உண்ணும் வழக்கம் அதிகமாகிவிட்டது.
ஆன்லைனில் பொருட்களை வாங்குபவரா நீங்கள்? ஆன்லைனில் வாங்கிய நகையை திருப்பிக் கொடுப்பது மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை கொள்கை வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்
கூகுள் சர்ச் எஞ்சின் மிகவும் பிரலமான ஒன்று. பயனர்களின் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, கூகுள் அவ்வபோது தனது சர்ச் எஞ்சினை மேம்படுத்திக் கொண்டே இருக்கிரது. அந்த வரிசையில் தற்போது கூகுள், தரமற்ற ஒரு வலைதளம் குறித்து புகார் அளித்தால், அதை ஆராய்ந்து, அந்த தளத்தை தனது தேடுதல் பட்டியலில் இருந் து கூகுள் நீக்குகிறது.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது போக்குவரத்து விதிகளை மீறினால், தப்பிக்க முடியாது. போக்குவரத்து விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், உங்களுக்கு ஆன்லைனில் E-Challan வரும்.
ஈஷாவில் மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுடில் இதுவரை நீங்கள் ஒரு முறை கூட ஆன்லைன் பரிவர்த்தனை செய்யவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.