சந்திரயான் -3 விண்கலத்தின் 'பிரக்யான்' தென் துருவத்திற்கு அருகில் உள்ள நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை முதன்முதலில் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளது
சுவாச பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நீங்கள் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியதில்லை. மாறாக, உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக் கொண்டால் போதும்.
மூச்சுத் திணறல் ஏற்படுவதை சுலபமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை பிரபல பாடகர் பப்பி லஹரியின் திடீர் மரணம் உணர்த்துகிறது. உறக்கத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்படும் நோய் குறித்த தகவல்கள்...
கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தேவையான அளவு ஆக்சிஜனை வைத்துக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
ஆட்டோவில் மருத்துவ ஆக்ஸிஜனை பொருத்தியுள்ள தொண்டு நிறுவனம் ஒன்று, சென்னை வீடுகளுக்கு சென்று இலவசமாக ஆக்சிஜன் சேவையை வழங்குகிறது. மருத்துமனைகளுக்கு மக்களை இலவசமாக அழைத்துச் செல்கிறது.
இந்தியாவில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செயல்முறை துவங்கி விட்டது. எனினும், தடுப்பூசிகளில் உள்ள தட்டுப்பாடு காரணமாக, தமிழகத்தில் இன்னும் இந்த வயதினருக்கு தடுப்பூசிகள் போட முடியாத நிலை உள்ளது.
கொரோனாவின் தாக்கத்தால், நாட்டில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கத் தொடங்கிவிட்டது.
நாடு முழுவதுமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்குலைவுகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சுவாசப் பிரச்சனை.
டெல்லியில் ஆக்ஸிஜன் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக, அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்ஸிஜன் செறிவு வங்கிகளை அமைத்து, COVID-19 நோயாளிகளுக்கு வீட்டு வாசலில் ஆக்ஸிஜனை வழங்குவதாக உறுதியளித்ததாக டெல்லி முதல்வர் குறிப்பிட்டார்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்கவும், பொது மக்களின் நலனுக்காகவும் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம், தெற்கு தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில், ராமசாமி ராஜா நகரில் உள்ள தனது தொழிற்சாலையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினரிடம் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஓவைசி கோருகிறார். அடுக்கடுக்காய் பல கேள்விகளை ஒவைசி தனது டிவிட்டர் பதிவில் எழுப்பியிருக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அத்தியாவசியமான ஆக்சிஜன் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.