Post Office RD Scheme: அரசாங்கம், அஞ்சல் அலுவலகங்கள் மூலம், அனைத்து வயதினருக்காகவும் சிறு சேமிப்புத் திட்டங்களை நடத்தி வருகிறது. பாதுகாப்பான முதலீடுகள் மற்றும் சிறந்த வருமானத்தின் காரணமாக இவை மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.
Post Office RD: அஞ்சல் நிலையத் தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் (RD) முதலீடு செய்வதற்கு முன், மத்திய அரசு இத்திட்டத்திற்கான வட்டி விகிதங்களை அவ்வப்போது மறுஆய்வு செய்து மாற்றியமைக்கிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
Post Office RD: தபால் நிலைய தொடர் வைப்புத் திட்டம் என்றால் என்ன? இதன் விதிமுறைகள் என்ன? இதன் சிறப்பம்சங்கள் என்ன?
Post Office Recurring Deposit: வழக்கமான முதலீடுகள் மூலம் பாதுகாப்பான வழியில் நல்ல வருவாயை பெற உதவியாக இருக்கும் தபால் நிலைய தொடர் வைப்புத் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office Recurring Deposit: பாதுகாப்பான வழியில், வழக்கமான முதலீடுகள் மூலம் கணிசமான தொகையைச் சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் தபால் நிலைய தொடர் வைப்புத் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Recurring Deposit Scheme: தொடர் சேமிப்பு மூலம் பாதுகாப்பான வழியில் நல்ல வருமானத்தைப் பெற விரும்பும் நபர்கள் தபால் அலுவலக தொடர் வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office FD vs RD: தபால் நிலையத்தின் FD மற்றும் RD, இந்த இரண்டு திட்டங்களில் எது சிறந்தது? 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் முதலீட்டில் எந்த திட்டத்தில் அதிக வருமானம் கிடைக்கும்? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Post Office Recurring Deposit Scheme: பாதுகாப்பான வழியில், அரசாங்க உத்தரவாதத்துடன், அதிக வருமானம் தரும் நல்ல திட்டத்தை தேடும் முதலீட்டாளர்களுக்கு தபால் அலுவலக RD திட்டம் ஏற்றதாக இருக்கும். இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
முதலீட்டாளர்கள் தபால் நிலையத்தின் RD திட்டத்தில் ஒவ்வொரு மாதமும்ரூ.2200 டெபாசிட் செய்தால், 60 மாதங்களுக்குப் பிறகு (5 ஆண்டுகள்) உங்கள் மொத்த நிதி என்னவாக இருக்கும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறியலாம்.
Recurring Deposit Scheme: தபால் அலுவலக RD திட்டம் அரசாங்க உத்தரவாதத்துடன் கிடைப்பதால் இது மிகவும் பாதுகாப்பான சேமிப்பு திட்டமாக கருதப்படுகின்றது. சிறிய தொகையைச் சேமித்து எதிர்காலத்திற்கான வலுவான நிதியை உருவாக்க விரும்புவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Post Office RD: மாதம்தோறும் சிறிய அளவிலான தொகையை சேமிப்பதன் மூலம் ஒரு பெரிய நிதியை உருவாக்க விரும்பினால், தபால் அலுவலக தொடர் வைப்புத் திட்டம் (RD) உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பிரபலமான திட்டத்தில் வெறும் ரூ.100 என்ற அளவிலான முதலீட்டுடன் கூட தொடங்கலாம். இதில் தினம் ரூ.333 டெபாசிட் செய்தால், ரூ.17 லட்சம் வரை நிதியை உருவாக்கலாம்.
Post Office RD: அரசாங்கத்தின் உத்தரவாதத்தால் பாதுகாக்கப்பட்ட RD திட்டம், சிறிய தொகையைச் சேமித்து எதிர்காலத்திற்கான வலுவான நிதியை உருவாக்க விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Post Office RD: பாதுகாப்பான வழியில் சிறந்த வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் அஞ்சல் அலுவலகத்தில் உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்து வகுப்பினருக்குமானது. அவற்றில் ஒரு முக்கிய திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office : நீங்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு 8 லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Post Office RD: தபால் அலுவலகத்தின் RD திட்டத்தின் மூலம், 8 லட்ச ரூபாய் வரை திரட்ட வேண்டும் என்றால் எத்தனை ஆண்டுகளுக்கு, எவ்வளவு தொகையை மாதந்தோறும் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கணக்கீட்டை இங்கு காணலாம்.
Post Office | போஸ்ட் ஆபீஸில் தினமும் 100 ரூபாய் சேமித்து வந்தால் 5 ஆண்டுகளில் லட்சாதிபதியாகலாம். எப்படி என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
Investment Tips: முதலீட்டிற்கு எப்போதும் பெரிய தொகை தேவை என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. நீங்கள் ரூ.100, ரூ.250 மற்றும் ரூ.500 ஆகிய குறைந்தபட்ச தொகைகளிலும் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
Post Office RD Scheme: உங்களின் முதலீட்டில் 5 ஆண்டுகளில் 24 லட்ச ரூபாய் வரை ரிஸ்க் இல்லாமல் வருமானம் வர வேண்டும் என்றால் இந்த முதலீட்டுத் திட்டத்தை தெரிந்துகொள்வது அவசியம்.
வங்கிகளைப் போலவே, பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சலக அலுவலகத்திலும் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று போஸ்ட் ஆபிஸ் RD. ஆர்டி திட்டம் ஒரு உண்டியல் போன்றது.இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
Post Office RD: தபால் அலுவலக RD திட்டம், ஒரு உத்தரவாதமான வருமானம் தரும் முதலீட்டு திட்டமாகும். இதில் ஒருவர் மாதந்தோறும் டெபாசிட் செய்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையைப் பெறலாம்
Post Office Recurring Deposit Scheme: அதிக வருமானம் அளிக்கக்கூடிய குறைந்த அபாயம் கொண்ட திட்டங்களையே பெரும்பாலான முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்ய தேர்ந்தெடுக்கிறார்கள்.
Post Office RD: 5 ஆண்டுகளுக்கு ஒரு தொடர் வைப்பு (Recurring Deposit) செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போது முன்பை விட அதிக வட்டி பெறலாம்.