அகமதாபாத்: குஜராத்தின் தலைநகரான காந்திநகரில் (Gandhi Nagar) ஒரு ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது, அங்கு பயணிகளுக்காக ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலும் கட்டப்பட்டுள்ளது. காந்திநகர் ரயில் நிலையத்தின் (Gandhi Nagar Railway) வீடியோவை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) பகிர்ந்துள்ளார், இதில் திரைப்பட நடிகர் பிரதீக் காந்தி நிலையம் பற்றி சொல்லுவதைக் காணலாம். வீடியோவைப் பகிரும்போது, பியூஷ் கோயல், 'இது ஒரு ஹோட்டலா அல்லது ரயில் நிலையமா? என்று குறிப்பிட்டுள்ளார் (புகைப்பட ஆதாரம்- ட்விட்டர்)
விமான நிலையங்களைப் போலவே ரயில் நிலையங்களில் பயனர் மேம்பாட்டுக் கட்டணம் (UDF) வசூலிக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரயில்வே அமைச்சகம் அமைச்சரவை குறிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயின் இந்த கடினமான காலகட்டத்தில், லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் மருத்துவமனை ரயிலை உருவாக்கி இந்திய ரயில்வே ஏராளமான ஏழை மக்களுக்கு உதவியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோயில் அடிக்கல் நாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அயோத்தியா ரயில்நிலையமும் மேம்படுத்தப்பட்டு ராமர் கோவிலாக மாறப்போவதாக ஆச்சரியத் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு முதல் ஷர்மிக் எக்ஸ்பிரஸ் வந்துள்ள நிலையில்., கடந்த 45 நாட்களாக மகாராஷ்டிராவில் உள்ள ஒரு அரசு நிலையத்தில் தங்கியிருந்த பல தமிழர்களுக்கு தங்கள் சொந்த குடும்பத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் ரயில் பெட்டிகள் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் என்ஜின் மட்டும் தனியாக கழன்று சுமார் 2 கிமி ஓடிய சம்பவம் பெருப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகம், நடைமேடைகளில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் பலகைகள் மாற்றப்பட்டுள்ளது!
சுதந்திரதின விழா நெருங்கி வருவதையொட்டி நாடுமுழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் சோதனை நடத்தினர்!
இந்திய நாட்டின் சாதாரன மனிதனுக்கும் ஆடம்பர வாழ்கை வந்து சேரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரயில்வே துறை (IRCTC) புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.