அசானி புயலால் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, திருவள்ளூர் உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Weather Forecast: சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழகத்திலிருந்து ராயலசீமா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இதுதொடர்பாக வானிலை மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழக கடற்கரையை ஒட்டி (5.8 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், வெள்ள மீட்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியதுடன், நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.