இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் RRR நடிகர் ராம் சரனை செவ்வாய்க்கிழமை மதிய உணவுக்காக சந்தித்தனர். இவரும் 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை 2023ம் ஆண்டு ஏப்ரல்-14ம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ராம்சரண் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சிரஞ்சீவி விருந்து வைத்தபோது இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான ஆச்சார்யா, வசூல் ரீதியாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் படத்துக்கு நஷ்ட ஈடு வழங்க சிரஞ்சீவி முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சில வித்யாசமான சென்டிமென்டுகள் ஒர்க்-அவுட் ஆவதுண்டு. அவருடன் நடித்தால் ஹிட், இவர் இசையமைத்தால் ஹிட், இவர் தயாரித்தால் ஃப்ளாப் என இதில் பல வகைகள் உண்டு.
ஆலியா பட் நடித்த பெரும்பாலான காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டதால் அவர் இயக்குனர் ராஜமெளலி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது. அதனால் தான் கொண்டாட்ட பார்ட்டியையும் அவர் புறக்கணித்ததாக பேசப்படுகின்றது.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடிப்பில் இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் நேற்று வெளியானது. இந்நிலையில் இப்படம் பான் இந்தியா என்று சொல்லும் அம்சத்துக்குப் பெருமை சேர்த்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடிப்பில் இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் இன்று வெளியானது. அதன் நோக்கம், இலக்கு எல்லாம் மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் அமைந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. அந்தவகையில் இத்தகைய தமிழ்ப் படங்கள் அக்கட தேசத்திலும் அகத்தூண்டுதலை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.