ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வழங்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக திட்டத்தின் முதிர்வில் உங்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கும்.
மியூச்சுல் ஃபண்ட்களில் நீங்கள் முதலீடு செய்ய யோசித்து கொண்டிருந்தால், எஸ்பிஐயின் திட்டங்களையும் ஒருமுறை பரிசீலிக்கவும். அதுகுறித்த தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.
SBI Secure OTP App: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி இன்டர்நெட் பேங்கிங், ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த எஸ்எம்எஸ் மூலம் OTP பெறாமல், தனி செயலி மூலம் அதனை பெறலாம்.
UFBU viz. AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF மற்றும் INBOC ஆகிய யுஎஃப்பியு-ன் தொகுதி ஒன்றியங்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக 2023 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
SBI Annuity Deposit Scheme: நிலையற்ற காலங்களில், மக்கள் வழக்கமான மற்றும் நிலையான மாத வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இலாபகரமான முதலீட்டுத் திட்டங்கள்
RBI Bank Locker Rules: வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புதிய திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வங்கி லாக்கர் புதிய ஒப்பந்தம் டிசம்பர் வரை கெடு நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
State Bank of India: எஸ்பிஐ வங்கி வழங்கும் ஒவ்வொரு டெபிட் கார்டுக்கும், நுகர்வோர் ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக ரூ.125 மற்றும் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
SBI Bank Loan: ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வட்டி விகிதம் 1 ஆண்டு எம்சிஎல்ஆர் மற்றும் ரூ.5 லட்சத்துக்கும் மேலான கடனுக்கு வட்டி விகிதம் 9 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் லாக்கரை பயன்படுத்துபவர்கள் ஜனவரி 1, 2023க்கு முன் புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வணிகத்தின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும்.
கனரா வங்கியானது 666 நாட்களுக்ககான எஃப்டிக்கு 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டியையும், மூத்த குடிமக்களின் எஃப்டிக்கு 7.5% வட்டியையும் வழங்குகிறது.
சிம்ப்ளி க்ளிக் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரே ஒரு ட்ரான்ஸாக்ஷனில் மட்டுமே பெற முடியும் மற்றும் இதனை எவ்வித வவுச்சருடனும் இணைக்க முடியாது.
SBI Savings Account: எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கிய 14 நாட்களுக்குள் கணக்கை மூடிவிட்டால் அதற்கு வங்கி உங்களிடம் எவ்வித கட்டணத்தையும் வசூலிக்காது.
SBI ATM Card Block Online: நீங்கள் எஸ்பிஐயின் வாடிக்கையாளராக இருந்து, உங்கள் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, தவறான பயன்பாட்டைத் தடுக்க கார்டை உடனடியாகத் தடுக்க வேண்டும் (பிளாக் செய்ய வேண்டும்).
மக்கள் கேஒய்சி ஆவணங்களின் நகல்களை அடையாளம் தெரியாத நபர்களிடமோ அல்லது சரிபார்க்கப்படாத/அங்கீகரிக்கப்படாத செயலிகளிலோ பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றிக்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.