English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Chennai crime

Chennai crime

குலை நடுங்குதே! டெலிவரி ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. அரிவாளுடன் ரீல்ஸ் போட்ட கும்பல்!
Chennai crime Jan 20, 2026, 10:06 AM IST
குலை நடுங்குதே! டெலிவரி ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. அரிவாளுடன் ரீல்ஸ் போட்ட கும்பல்!
Chennai Velachery Delivery Boy Attack: சென்னை வேளச்சேரியில் டெலிவரி ஊழியரை கும்பல் அரிவாளால் ஓட ஓட வெட்டியுள்ளது. அப்போது, அங்கிருந்த மக்கள் கற்களை வீசி ஏறிந்ததால் கொலை தடுக்கப்பட்டது.   
21 வருஷமாக பதுங்கியிருந்த கொலையாளி... SIR படிவம் மூலம் சிக்கியது எப்படி?
Crime News Nov 26, 2025, 06:39 PM IST
21 வருஷமாக பதுங்கியிருந்த கொலையாளி... SIR படிவம் மூலம் சிக்கியது எப்படி?
Chennai Crime News: கொலை வழக்கின் குற்றவாளி 21 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது அவரை தேர்தல் ஆணையத்தின் SIR படிவம் மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் பின்னணியை இங்கு காணலாம். 
மிகப்பெரும் சோகம்! மனைவி இறந்ததால்,  அப்பா, மகள், மகன் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை!
Chennai crime Oct 18, 2024, 11:13 PM IST
மிகப்பெரும் சோகம்! மனைவி இறந்ததால், அப்பா, மகள், மகன் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை!
Chennai Latest Crime News: மனைவி இறந்த துக்கத்தில் கணவர், தாய் இறந்த சோகத்தில் மகள் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை.
பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தேடும் தாம்பரம் போலீஸ்
Tambaram police Sep 20, 2024, 07:10 AM IST
பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தேடும் தாம்பரம் போலீஸ்
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தாம்பரம் போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.   
சென்னை சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை, காவல்துறை விசாரணை
Chennai Sep 14, 2024, 09:10 AM IST
சென்னை சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை, காவல்துறை விசாரணை
Chennai murder case : சென்னையில் சோழவரம் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!
Chennai crime May 23, 2024, 05:28 PM IST
பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!
விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நதியா தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில்.... கல்லூரி மாணவர் ஓட ஓட வெட்டி கொலை..!!
crime May 13, 2024, 01:55 PM IST
சென்னை தாம்பரத்தில்.... கல்லூரி மாணவர் ஓட ஓட வெட்டி கொலை..!!
தாம்பரம் அருகே பட்டபகலில் கல்லூரி மாணவர் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை உயிரிழந்தார்.
Chennai crime Feb 23, 2024, 08:00 PM IST
குழந்தையை கடித்து குதறி, சூடு வைத்து டார்ச்சர்!
சென்னை பெரும்பாக்கத்தில் பெற்ற தாயே இரண்டு வயது மகனை கடித்து, சூடு வைத்து துன்புறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் மற்றொரு பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.
Chennai Oct 23, 2023, 08:40 PM IST
போதையில் தள்ளாடிய ஆம்புலன்ஸ் ஊழியர்!
சென்னையில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், பணியில் இருந்தபோது ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு மது அருந்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோவில் நகையை தவறவிட்ட தம்பதி-போலீசாருக்கு துப்பு கொடுத்த ‘துணிவு’ படம்!
Chennai crime Sep 6, 2023, 02:33 PM IST
ஆட்டோவில் நகையை தவறவிட்ட தம்பதி-போலீசாருக்கு துப்பு கொடுத்த ‘துணிவு’ படம்!
ஆட்டோவில் நகையை தவறவிட்ட கண் பார்வையற்ற தம்பதியரின் நகைகளை எடுத்து சென்ற ஆட்டோ டிரைவர் கைது.   
crime Apr 30, 2023, 02:00 PM IST
உளுந்தூர்பேட்டை: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
உளூந்தூர்பேட்டையில் அரசு பேருந்து ஓட்டுநரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய நபர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பொங்கி எழுந்த சின்மயிக்கு நியாயம் கிடைத்தது! டெலிவரி ஆளின் வாலை சுருட்டிய போலீஸ்
Chennai Apr 9, 2023, 12:19 AM IST
பொங்கி எழுந்த சின்மயிக்கு நியாயம் கிடைத்தது! டெலிவரி ஆளின் வாலை சுருட்டிய போலீஸ்
Chennai Big Basket Delivery Boy Arrested: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு, பாலியல் தொந்தரவு அளித்த பிக் பாஸ்கட் டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.  
சேட்டை செய்த டெலிவரி பாய்... பொங்கி எழுந்த சின்மயி - நடந்தது என்ன?
Chennai Apr 6, 2023, 04:29 PM IST
சேட்டை செய்த டெலிவரி பாய்... பொங்கி எழுந்த சின்மயி - நடந்தது என்ன?
Chennai Big Basket Delivery Boy Sexual Assault: சென்னை அருகே பட்டப்பகலில், வீட்டு ஹாலில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு, பிக் பாஸ்கட் டெலிவரி பாய் பாலியல் தொந்தரவு அளித்ததாக ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனை பறித்துக் கொண்டு ஓடும் இரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்!
Crime News Nov 24, 2022, 12:50 PM IST
செல்போனை பறித்துக் கொண்டு ஓடும் இரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்!
இளைஞர் ஒருவர் இரயிலில் பயணித்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு ஓடும் இரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Chennai crime Nov 9, 2022, 09:40 PM IST
ஹோட்டல் சப்ளையரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் வீடியோ
காஞ்சிபுரத்தில் ஹோட்டல் சப்ளையரை தாக்கிய இளைஞர்கள் வீடியோ வெளியாகியுள்ளது.
Murder Nov 9, 2022, 09:40 PM IST
தாயை அடித்துக் கொலை செய்த சைகோ மகன்
தாயை அடித்துக் கொலை செய்த சைக்கோ மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
vijay anthony Oct 16, 2022, 02:00 PM IST
மாணவி சத்யா கொலை குறித்து நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்த கருத்து சரியா?
மாணவி சத்யா கொலை குறித்து விஜய் ஆண்டனி ஆவேசமாக தெரிவித்திருக்கும் கருத்து சரியா? என்பதை இப்போது பார்க்கலாம்
 நிலைகொள்ளாத போதை -  காவலரை தாக்கிய இளைஞர்கள்
Chennai Sep 17, 2022, 07:24 PM IST
நிலைகொள்ளாத போதை - காவலரை தாக்கிய இளைஞர்கள்
மது போதையில் தலைமை காவலரை தாக்கிய 4 இளைஞர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
திமுக கவுன்சிலர் வீட்டில் கொள்ளை; மிளகாய்பொடி தூவி செயினை பறித்துச் சென்ற மர்ம பெண்
Robbery Sep 8, 2022, 08:43 PM IST
திமுக கவுன்சிலர் வீட்டில் கொள்ளை; மிளகாய்பொடி தூவி செயினை பறித்துச் சென்ற மர்ம பெண்
திமுக மாவட்ட கவுன்சிலர் வீட்டில் புகுந்த மர்ம பெண், மிளகாய் பொடி தூவி நூதன முறையில்  செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணியுடன் தகாத உறவின் விபரீதத்தால் இருவரும் தற்கொலை
Suicide Sep 6, 2022, 03:14 PM IST
அண்ணியுடன் தகாத உறவின் விபரீதத்தால் இருவரும் தற்கொலை
அண்ணியுடன் ஏற்பட்ட தகாத உறவின் விபரீதத்தால் மதுராந்தகம் அருகே இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்  
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • சூரியன் - சுக்கிரன் - சனி சேர்க்கை.. 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! உங்க ராசி இருக்கா?
    Trigrahi Yog 2026. Zodiac signs

    சூரியன் - சுக்கிரன் - சனி சேர்க்கை.. 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! உங்க ராசி இருக்கா?

  • EPFO Update: ATM வசதி முதல், இபிஎஸ் ஓய்வூதியம் வரை.. அட்டகாசமான 15 புதிய விதிகள்
    EPFO
    EPFO Update: ATM வசதி முதல், இபிஎஸ் ஓய்வூதியம் வரை.. அட்டகாசமான 15 புதிய விதிகள்
  • தமிழக அரசின் கடன் அதிகரிப்பு... வரி வருவாய் குறைவு - தங்கம் தென்னரசு சொன்ன அந்த 7 பாயிண்ட்
    Tamilnadu Government
    தமிழக அரசின் கடன் அதிகரிப்பு... வரி வருவாய் குறைவு - தங்கம் தென்னரசு சொன்ன அந்த 7 பாயிண்ட்
  • சிறப்பாக நடைபெற்ற தலை நிமிர் திரை விருதுகள் 2026!
    Cinema Awards 2026
    சிறப்பாக நடைபெற்ற தலை நிமிர் திரை விருதுகள் 2026!
  • கருவுறுதலுக்கு சிறந்த உணவு எது? மருத்துவர் சொல்லும் ஷாக்கிங் பதில்!
    Best foods
    கருவுறுதலுக்கு சிறந்த உணவு எது? மருத்துவர் சொல்லும் ஷாக்கிங் பதில்!
  • ரூ. 1 கோடி வெல்லும் வாய்ப்பு! புதன்கிழமை அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமா? தனலட்சுமி லாட்டரி முடிவுகள்
    Kerala Lottery
    ரூ. 1 கோடி வெல்லும் வாய்ப்பு! புதன்கிழமை அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமா? தனலட்சுமி லாட்டரி முடிவுகள்
  • காதலர் தினத்தில் அதிகம் வாங்கப்பட்ட பொருள்! ஸ்விக்கி வெளியிட்ட முக்கிய விஷயம்..
    Valentines Day 2026
    காதலர் தினத்தில் அதிகம் வாங்கப்பட்ட பொருள்! ஸ்விக்கி வெளியிட்ட முக்கிய விஷயம்..
  • திருப்பதி: ரூ.300 சிறப்பு தரிசனம் பெற சூப்பர் சான்ஸ்.. தேவஸ்தானத்தில் இருந்து அப்டேட்
    Tirupati
    திருப்பதி: ரூ.300 சிறப்பு தரிசனம் பெற சூப்பர் சான்ஸ்.. தேவஸ்தானத்தில் இருந்து அப்டேட்
  • தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: பெண்களுக்கான முத்தான அறிவிப்புகள்.. பட்டியலிட்ட  தங்கம் தென்னரசு
    Tamil Nadu Budget
    தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: பெண்களுக்கான முத்தான அறிவிப்புகள்.. பட்டியலிட்ட தங்கம் தென்னரசு
  • கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி: 50 ரூபாய் டிக்கெட்டுக்கு ஒரு கோடி ரூபாயா? ரிசல்ட் இதோ!
    Kerala Lottery
    கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி: 50 ரூபாய் டிக்கெட்டுக்கு ஒரு கோடி ரூபாயா? ரிசல்ட் இதோ!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x