Dharmapuri News: தருமபுரி: 11-ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் இளைஞர் மீது போக்ஸோ பாய்ந்தது! உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர்.
West Bengal Rape Case: பருய்பூரில் (Baruipur) 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிரபாஷ் மோண்டோல், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடந்த என்கவுண்டரில் (காவல்துறை உடனான மோதலில்) சுட்டுக் கொல்லப்பட்டான்.