Diabetes Control Tips: ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை. எனினும், ஆரொக்கியமான வாழ்க்கை முறை, உணவு முறை ஆகியவற்றின் மூலம் இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.
Sleep Chart Details: ஒவ்வொரு வயதினரும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு, அதனை பின்பற்றுவதன் மூலம் தூக்கிமின்மையால் ஏற்படும் பெரிய பாதிப்புகளை தவிர்க்கலாம்.
Healthy Breakfast Foods: பலரும் காலை உணவை புறக்கணித்து வருகின்றனர். இவை ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். காலையில் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Morning Fatigue: பலரும் காலை எழுந்ததும் மிகவும் மந்தமாக உணர்வார்கள். அந்த வகையில், அது உடல்நிலை பிரச்னையாகவும் இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறையில் சில விஷயங்களை பின்பற்றுவதால் அதனை போக்கலாம். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
இரவில் நன்றாக தூங்க வேண்டும் என்றால் நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும். இரவில் நன்றாக தூங்க என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Sleeping Without A Pillow: ஆரோக்கியமாக இருக்க, நல்ல தூக்கம் அவசியம். தூங்கும் போது செய்யும் சில தவறுகளால், உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
Weight Loss Tips: இரவு உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இரவு உணவில் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். அந்த வகையில், இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால் உடல் எடையை விரைவாகவே குறைக்கலாம்.
Sleep In Summer Season: கோடை காலத்தில் பலருக்கும் சரியான தூக்கமில்லாமல் உடல்நலப் பிரச்னை வரும் நிலையில், இதையெல்லாம் செய்தால் தூங்கும்போது எந்த பிரச்னையும் இருக்காது.
Tea Side Effects: தினசரி டீ குடிப்பதால் உடலில் எந்த ஒரு தீங்கும் ஏற்படாது. ஆனால் அதிகப்படியாக டீ குடிப்பதால் அது நம் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.
Women Needed More Sleep Than Men: உலக தூக்க தினம் (World Sleep Day 2024) இன்று கொண்டாடப்பட்ட நிலையில், பெண்களுக்கு தூக்கம் எவ்வளவு அவசியமானது என்பதையும், அவர்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதையும் இதில் காணலாம்.
Causes for Diabetes: தினமும் 7-8 மணி நேரம் வரை தூங்கியவர்களை ஒப்பிடும்போது 5 மணி நேரம் மட்டுமே தூங்கியவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்ததாக கண்டறியப்பட்டது.
Health Tips In Tamil: தூங்கி எழுந்து உடனேயே சிலருக்கு உடல் மிகுந்த சோர்வாக இருக்கும். இன்னும், சற்று நேரம் தூங்க வேண்டும் என்ற உணர்வு வரும். அந்த வகையில், எதனால் அந்த பிரச்னை ஏற்படுகிறது, அதற்கான தீர்வுகளை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.