Sunita Williams Annual Salary: சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் நாசாவிடம் இருந்து ஓராண்டுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
போயிங் நிறுவனத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. இதனால் ISS ஐ காலி செய்து சீக்கிரமாக பூமி திரும்பும் கட்டாயத்திற்கு போயிங்கும் நாசாவும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சுனிதாவும் வில்மோரும் விண்கலத்தை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இது குறித்து இப்போது பார்க்கலாம்
சர்வதேச விண்வெளி நிலையமான ISS ஐ பசுபிக் கடலில் தள்ள நாசா முடிவு செய்துள்ளது இதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதற்கு என்ன காரணம் இதன் பின்னணியை பார்க்கலாம்.
Elon Musk Vs NASA : ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் வெளியிடப்பட்ட பிரபஞ்சத்தின் புகைப்படத்தை சமையலறை டைல்ஸ் உடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார்.
உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க், உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த ஒரு நபராவார். பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் அவரை இளைஞர்கள் ஆதர்ஷ நாயகனாக பார்க்கிறார்கள்.
அமெரிக்க பத்திரங்கள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சிறிது குறைந்துள்ளது. அதிக வருமானம் தரும் பத்திரங்களில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எலன் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது. ஸ்டார்லிங்க் என்ற நிறுவனம் இந்தியாவில் மிக வேகமான இணைய சேவையை வழங்கும்.
டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் கடந்த மாதம் முதலிடத்தை பிடித்தார். உலக பணக்காரர் பட்டியலில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி விட்டு எலான் மஸ்க் முதலிடம் பிடித்தார்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலக மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்கிற்கு சொந்தமானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.