அண்மையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்து நாசா வெளியிட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, சமையலறையில் உள்ள டைல்ஸ் உடன் ஒப்பிட்டு "நல்ல முயற்சி நாசா" என எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார்.
மேலும் படிக்க | SpaceX Accident: ஸ்பேஸ்எக்ஸ் பூஸ்டர் ராக்கெட் சோதனையில் விபத்து
— Elon Musk (@elonmusk) July 15, 2022
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் எலான் மஸ்க்கும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புகைப்படங்கள் குறித்து எலான் மஸ்க் செய்துள்ள விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கப்போவதாக அறிவித்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க், அண்மையில் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்த ட்விட்டர் நிறுவனம்! காரணம் இதான்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ