SSY vs MSSC: தபால் துறையின் பல திட்டங்கள் பெண்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படுள்ளன. அவற்றில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY) ஆகியவை மிகவும் பிரபலமானவை.
Small Saving Schemes: சேமிப்பு திட்டங்களின் விதிகளில் அரசாங்கம் மாற்றங்களை செய்துள்ளது. நீங்களும் இப்படிப்பட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Small Saving Schemes: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கணக்கை செயலில் வைத்திருக்க, குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கப்பட வேண்டும்.
Income Tax Saving Schemes: பணம் ஈட்டுவது என்பது ஒரு பெரிய விஷயம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு வருமான வரி கட்ட யார்தான் விரும்புவார்கள்? பல வித திட்டங்களில் பணத்தை சேமிப்பதன் மூலம், நாம் வருமான வரியை தவிர்க்கலாம்.
Small Saving Schemes Interest Rate: முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, அரசாங்கம் பிபிஎஃப், என்எஸ்சி போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 2024 ஜனவரி-மார்ச் மாதங்களில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SSY vs MSSC: நாட்டின் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற தபால் துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2023 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் தேவைக்கேற்ப மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தைத் தொடங்கினார்.
Small saving schemes: வரி விலக்கு, வருமான உத்தரவாதம் உட்பட பல நன்மைகளைக் கொண்ட அரசாங்க சேமிப்புத் திட்டங்களும் அவற்றில் முதலீடு செய்வதால் கிடைக்கும் பலன்களும்...
Small Saving Schemes: சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) போன்றவை முக்கியமான திட்டங்களாக உள்ளன.
Small Saving Schemes: இன்றைய காலகட்டத்தில் அதிக அளவிலான மக்கள் இந்த அரசாங்க சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இவற்றில் பல நன்மைகள் உள்ளன.
மத்திய அரசால் நடத்தப்படும் பல அரசு திட்டங்கள், சிறந்த வகையில் வரி விலக்கு அளிக்கின்றன. அத்தகைய மூன்று திட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு, ஆயிரக்கணக்கான ரூபாய் வரியைச் சேமிக்கலாம்.
Small Saving Schemes: சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் விதிமுறைகள் இப்போது தளர்த்தப்பட்டுள்ளன.
Changes in Small Saving Scheme Rules: பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உட்பட பல சிறு சேமிப்பு விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது.
SSY என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் பணத்திற்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் மகள்களின் எதிர்காலத்தை மேம்படுத்தலாம்.
MSSC Vs SSY: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்ன? யாருக்கு எது ஏற்றதாக இருக்கும்?
Post Office Saving Schemes: இந்த திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த அனைத்து அஞ்சல் அலுவலக திட்டங்களுக்கும் வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் கிடைக்கும்.
Post Office Schemes for Women: அஞ்சல் அலுவலகத்தில் பாதுகாப்பான வழியில் சிறந்த வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. முதலீட்டைப் பொறுத்தவரை பெண்களுக்குச் சிறந்ததாகக் கருதப்படும் 5 திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.