Curd vs Buttermilk: கோடைகாலத்தில் தயிர் நல்லதா அல்லது மோர் நல்லதா என்ற குழப்பம் உங்களுக்கும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இரண்டில் எது சிறந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.
Funny Old Man Video: சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, ஒரு நபர் கண்டுபிடித்திருக்கும் ஒரு தீர்வின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
AC: இப்போது ஏசி கூட சரியாக வேலை செய்ய முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து வருவதால் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் ஏசி-களை கவனித்து பார்க்க வேண்டியது அவசியம்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளிக்கப்ட்டுள்ளது.
வளிமண்டலத்தில் காற்று சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் 2 நாட்களுக்குப் பிறகு, வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற பிரபலமான இ-காமர்ஸ் தளங்கள் பெரிய வீட்டு உபயோகப் பொருட்களுக்கு தள்ளுபடியை வழங்குவதால், இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் கோடையை குளுமையாக்க புதிய ஏசி-யை வாங்கி குளுமையை அனுபவிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.