Side Effects of Lemon Juice: வெயில் காலத்தில் எலுமிச்சை நீரை அதிகம் உட்கொண்டாலோ அல்லது உடல் எடையை குறைக்க கண்மூடித்தனமாக எலுமிச்சம்பழ சாற்றை பருகினாலோ பல பக்க விளைவுகள் ஏற்படும்
கோடை ஆப்பிள் நுங்கு சாப்பிடுவதால் தோல் பிரச்சனைகள் முதல் எடை குறைப்பு முயற்சி வரை அனைத்துக்கும் சாதகமான பலன்களை கொடுக்கும். முக்கியமாக கோடையில் ஏற்படும் நீரிழப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
பேரிச்சம்பழம் நன்மைகள்: பேரிச்சம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். பேரிச்சம்பழம் ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படுகிறது. பேரிச்சம்பழங்களில் அதிக நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இருப்பினும் கோடை காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற பொதுவான சந்தேகம் இருப்பதுண்டு.
Drinking Water In Summer: நம் உடல் 70% தண்ணீரால் ஆனது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நீரின் அளவை பராமரிக்க, நாம் தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். 1 நாளில் உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குறைவாகக் குடித்தால், அது நமது உடலுக்கு பல வித தீங்குகளை விளைவிக்கும். குறைவாக தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடும் பாதிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Muskmelon Benefits for Summer: முலாம்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. இதில் பல வகையான ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன
Home Remedies For Sinus: கோடை காலத்தின் வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு பலரும் ஏசியில் பலமணிநேரங்கள் இருப்பதையும், குளிர்ச்சியான உணவை உண்பாதலும் சைனஸ் பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும்.
வெப்பநிலை அதிகரிக்கும் போது சீலிங் பேனின் தேவைகள் அதிகம் இருக்கும். மற்ற சாதனங்களைப் போலவே, சீலிங் பேனிலும் பல சிக்கல்கள் ஏற்படும். சீலிங் பேன் மெதுவாக சுற்றுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
கோடை காலம் முழுமையாக தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மண்பாண்டங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
Cold Water Side Effects : கோடைக்காலத்தில் குளிர்ந்த நீர் குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது? வெயிலில் சென்று வந்தால் நாம் குளிர்ந்த நீரை உட்கொள்ள ஆசைப்படுவதுண்டு. சிலர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்த உடனேயே ஃப்ரிட்ஜை திறந்து குளிர்ந்த நீரை குடித்து மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது ஆரோக்கியத்துடன் விளையாடுவது போன்றது.
Summer Tips: கோடைக்காலத்தில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகளை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
கோடைக்காலத்தில், சாப்பிடுவதிலும் குடிப்பத்திலும் செய்யும் ஒரு சிறிய தவறினால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை கூட சில சமயங்களில் ஏற்படலாம். அதிலும், குழந்தைகளை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
பெண்கள் பலரும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர், அதிலும் கோடை காலத்தில் முடி உதிர்வு அதிகமாகவே இருக்கும் என்பதால் நாம் சில விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.