Chandigarh Mayor Polls Result: சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு மட்டும் பின்னடைவா அல்லது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து இந்தத் தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.
அவமதிப்பு வழக்கு ஒன்றில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Funded Minority Institutes Banned From Religious Teaching: அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் கட்டாய மத போதனையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பையொட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
நேற்று தமிழக கோவில்களில் எந்தவித சிறப்பு பூஜையும் நடைபெற கூடாது என்று தமிழக அரசு கூறியதாக செய்திகள் வெளியானது. இதனை தமிழக அரசு முற்றிலும் மறுத்து இருந்தது.
Bilkis Bano Rape Case: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற எதிர்கட்சியினர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அசாதுதீன் ஓவைசி உட்பட பலர், பாஜகவின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது எனக் கூறியுள்ளனர்.
Bilkis Bano Case: 2002 கோத்ரா கலவரத்தின் போது கூட்டுப் பலாத்கார குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது
Minister Senthil Balaji: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை என கூறி அவரை அமைச்சரவையில் நீக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
CM MK Stalin - Governor RN Ravi Meeting: முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் ஆளுநர் மாளிகை மேற்கொண்ட சந்திப்பின் போது பேசிய கருத்துகளை இங்கு காணலாம்.
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.