Kanimozhi on K Annamalai: திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மீது ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக கூறி, கனிமொழி உள்ளிட்டவர்களின் சொத்து மதிப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதற்கு கனிமொழி காட்டமாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
தான் கட்டியிருக்கும் கை கடிகாரமான ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை நண்பர் சேரலாதனிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
CM Stalin Condemns Governor RN Ravi: தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தோசை - இட்லி சுட வரவில்லை, அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார்.
Winning Erode East vs AIADMK: ஈரோடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகே வென்றது எங்க பாலிடிக்ஸ் தான் காரணம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி 10 ஆயிரம் வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தது.
சென்னையில் நடைபெற்ற 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என அறிவித்ததுடன், 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உரிமைத் தொகை அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருப்பதாக அதிமுக புகார் அளித்துள்ளது.
அதிமுக நிர்வாகிகளிடம் கேபி முனுசாமி பணம் கேட்டதாக ஓபிஎஸ் அணி ஆடியோ வெளியிட்டிருக்கும் நிலையில், அரசியலில் இதெல்லாம் சகஜம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகளிடம் கேபி முனுசாமி பணம் கேட்டதாக ஓபிஎஸ் அணி ஆடியோ வெளியிட்டிருக்கும் நிலையில், அரசியலில் இதெல்லாம் சகஜம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Pachamuthu MP vs DMK: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பச்சமுத்துவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் என்று தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜிஜி சிவா கேட்டுக் கொண்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.