Sa Re Ga Ma Pa Little Champs: பல வருடங்களாக எங்கள் ஊரில் இருப்பவர்கள் படிக்க செல்ல வேண்டும் என்றால் கூட தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என்று ஜீ தமிழின் சரிகமப மேடையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார் தர்ஷினி.
valnthu kattuvom thittam | தமிழ்நாடு அரசு பெண்களை தொழில் முனைவோராக்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயன்பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை அருகே சந்தோஷமாக மது குடிக்க ஆரம்பித்த நண்பர்கள்... சற்று நேரத்தில் ரத்தக் களரியாக மாறிய கொண்டாட்டம்... பறிதாபமாக உயிரிழந்த உயிர் நண்பன்... நடந்தது என்ன என்பது குறித்து பார்ப்போம்...
நாகையில் மாணவிகளிடம் டபுள் மீனிங்கில் ஆபாசமாக பேசி வந்த தலைமையாசிரியர்... நேரம் பார்த்து வசமாக சிக்க வைத்த தைரியமான மாணவிகள்... தலைமையாசிரியர் சிக்கியது எப்படி? இது குறித்து வீடியோ தொகுப்பை பார்க்கலாம்...
உல்லாசத்திற்கு அடிமையான இளைஞர்கள்... பணம் தீர்ந்ததால் ஒரே இரவில் 4 பேரை சரமரியாக தாக்கி வழிப்பறி... அதிகாலைக்குள் துரத்தி பிடித்த போலீஸார்.. திரைப்படத்தை மிஞ்சிய பாணியில் சோழிங்கநல்லூர் அருகே நிகழ்ந்த தரமான சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கித் தவிப்பு... சுமார் 17 மணி நேரமாகியும் மீட்க முடியாமல் தவித்து வரும் நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர்... மீட்புப்பணியில் என்னென்ன சவால்கள் உள்ளன? இது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்...
Tamil Nadu women auto subsidy scheme | தமிழ்நாடு அரசின் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தில் மானியம் கிடைக்கும்.
தொடர் மழையால் திருப்பத்தூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.