Vijay, Tamilaga Vettri Kazhagam : ஜெயலிதா வரிகளை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
Vijay-Led TVK Party's 1st Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி மாற்றப்பட வாய்ப்பு. அடுத்து எப்பொழுது டிவிகே (TVK) மாநாடு நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டை முன்னிட்டு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 4 பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளதாகவும், மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்து தலைவர் விஜய் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tamilaga Vettri Kazhagam Manadu: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.
Tamilaga Vettri Kazhagam Flag Meaning : நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் தலைவருமான விஜய், தன் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன தெரியுமா?
Vijay To Introduce Tamilaga Vettri Kazhagam Flag : நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக்கழகம் கொடியை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அது எப்போது தெரியுமா?
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட போகிறாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது.
Premalatha Vijayakanth : பிரேமலதா விஜயகாந்த் கோவையில் பேசும்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு வாழ்த்து தெரிவித்துடன், அவரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக கூறியுள்ளார்.
TVK Leader Actor Vijay Students Meet : நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவருமான நடிகர் விஜய், 9 மாணவர்களுக்கு வைரக்கல பதித்த மோதிரம் மற்றும் வைர கம்மலை பரிசாக கொடுத்தார்.
கரூரில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.