பாகிஸ்தானில் ராணுவத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ராணு வ வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 9 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
Uganda School Attack: நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமாய் மாணவர்களைக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் வெறித்தனம்! மாணவர்களின் கழுத்தை வெட்டி பள்ளிக்கு தீ வைத்த கோரம்
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் உறவுகள்: பாகிஸ்தான் பல கடுமையான பிரச்சனைகளால் தவித்து வருகிறது. ஒரு புறம் பொருளாதார நெருக்கடி அதற்கு சவாலாக இருந்து வரும் நிலையில், மறு புறம் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சமீப காலமாக, தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏராளமான சீன தொழிலதிபர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்து செல்கின்றனர். மேலும், ஆப்கானிய ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காவிட்டாலும், பெய்ஜிங் இங்கு தூதரகத்தை பராமரித்து வருகிறது.
9/11 Attacks: பல ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், 9/11 தாக்குதல்கள், அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் இதயங்களிலும் ஒரு நீங்கா வடுவாக மாறிவிட்டது.
சித்தரவதை முகாமாக அடையாளம் காணப்பட்ட இந்த குவான்தனாமோ சிறையில், அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11, அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கைதிகளை விசாரணை செய்ய ஏற்படுத்தப்பட்டது.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.
நபிகள் நாயகம் கார்ட்டூன் சர்ச்சையில், பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் ட்வீட் செய்து உதவி கோரினர்.
பிரான்சில் இரு வாரங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பட்ட பகலில் தலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.