பாலியல் சுற்றுலா மற்றும் விபச்சார விடுதிகள் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளன. மாலுமிகள் செல்லும் இடங்களில் எல்லாம் விபச்சார விடுதிகளும் அதிகரித்து வருவதாக, 18 ஆம் நூற்றாண்டிலிருந்து, கூறப்படும் புகார் ஆகும்.
பொதுவாக, காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த முத்தம் இடும் பழக்கம் உள்ளது. ஆனால், உலகில் பல நாடுகளில் பொது இடங்களில் முத்தமிடுவது சட்டப்படி குற்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பொது இடத்தில் முத்தமிட்டு பிடிபட்டால், சிறைத் தண்டனை அல்லது கடுமையான தண்டனைகள் கூட உண்டு. இப்படி தடை விதித்துள்ள நாடுகளில் சில பாலியல் சுற்றுலாவுக்கு பிரபலமானவை என்பதும் ஆச்சர்யம் அளிக்கும் கூடுதல் தகவல். ஆனால் இங்கு காதலை பொது இடத்தில் வெளிப்படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது.
சுற்றுலா பல வடிவங்களை எடுத்துள்ளது. அதிலும் கொரோனா, கோவிட் என உலகமே சுகாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், 'கோவிட் தடுப்பூசி சுற்றுலாக்கள்' (“vaccine tours”)ஏற்பாடு செய்யும் போக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அழியாக் காதல், மாளாக் காதல், மீளாக் காதல் என காதலில் பல ரகங்கள் இருக்கலாம். ஆனால், யானைக் காதல் பற்றித் தெரியுமா? இதோ யானையில் அமர்ந்து காதலை திருமண பந்தத்தில் மாற்றிய 59 ஜோடிகள்…
இந்த ஆண்டு எல்லாவற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பது சாண்டா கிளாஸ் (Santa Claus) கொடுக்கும் பரிசுகளிலும் எதிரொலிக்கிறது. சாண்டா கிளாஸ் இந்த ஆண்டு பரிசாக முகக்கவசங்களை வழங்கி, கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்கிறார்.
பிரிட்டிஷ் இசைக்கலைஞர் பால் பார்டன் (Paul Barton) தாய்லாந்தின் லோபூரியில் உள்ள சரித்திரப் புகழ் மிக்க பகுதிகளில் பியானோ வாசிக்கிறார். இசையைக் கேட்டு பசியாறுகின்றன அங்கிருக்கும் குரங்குகள் என்ற ஆச்சரியமான சம்பவம் உலகத்தையே வியப்பில் ஆழ்த்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.