Lok Sabha Elections: கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று தாமரை சின்னத்திற்கு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரிக்கட்டியூர், தொழில்பேட்டை , வெள்ளாளப்பட்டி, புலியூர் பேருந்து வடக்கு பாளையம், காளிபாளையம், அப்பியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Lok Sabha Elections: அமேதி பல ஆண்டுகளுக்கு காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. எனினும், 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பாஜக வேட்பாளரின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரச்சனை செய்து ரகளையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பிரமுகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தட்டி கேட்ட பாஜக பிரமுகரை கொலை செய்ய முயற்சி செய்து தப்பி ஓடியதாக அவர் மீது குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் வரும் மக்களவை தேர்தல் எவ்வித சொத்துகளும் இல்லாமல், சொத்து மதிப்பு பூஜ்யமாக இருக்கும் 8 வேட்பாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிடுகின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம்.
PM Narendra Modi in Tamil Nadu: மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காரமடை நால்ரோடு பிரிவு அருகில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
Hawala Money Laundering: துபாயில் இருந்து சென்னைக்கு ரூ. 200 கோடி ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்ய முயன்றவரை, வருமானவரித்துறை அதிகாரிகள் பிடித்து தற்போது அமலாக்கத்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.
Top 10 Richest Candidates: ஏப். 19ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட மக்களவை தேர்தலின் டாப் 10 கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அவர்கள் குறித்தும் அவர்களின் சொத்து மதிப்பு குறித்தும் இதில் காணலாம்.
Amit Shah Speech: மோடி ஆட்சியில் சீனாவால் நமது நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை... ஊடுருவல் நிறுத்தப்பட்டுள்ளது என அமித் ஷா மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் மத்தியில் உரை.
Lok Sabha Elections: இம்முறை தனது வழக்கமான தொகுதியான உத்தர பிரதேசத்தின் அமேதியில் போட்டியிடாமல், கேரளாவின் வயநாடில் மட்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து பலர் கருத்து தெரிவித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.
Maharashtra, Lok Sabha Election 2024: மகா விகாஸ் அகாடி கூட்டணி சீட்-பகிர்வு ஒப்பந்தம் ஆனது. மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் தாக்கரேவின் சேனா 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் மற்றும் என்சிபி (சரத் பவார்) கட்சி 10 இடங்களிலும் போட்டியிடுகிறது.
Election Code of Conduct: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்ல கட்டுபாடுகள் தொடரும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
Nainar Nagenthiran Latest News: பிடிபட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என கூறிய நயினார் நாகேந்திரன், திமுக இதுகுறித்து வழக்கு என்ன அவசியம் உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
CM Stalin Speech In Chidambaram: இட ஒதுக்கீடு முறையில் நம் பிள்ளைகள் வேலைக்கு வருவதை பார்த்தாலே பாஜகவினர் கதறுகிறார்கள் என்றும் பிரதமர் மோடிக்கும் சமத்துவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
Lok Sabha Elections: கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. கேரளத்தின் மிக பிரபலமான தொகுதிகளில் வயநாடும் ஒன்று.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.