Budget 2024: இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் (Lok Sabha Elections) நடக்கவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்த ஆட்சிக்காலத்தின் தனது இறுதி பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது.
Union Budget 2024 Expectations: வரி அடுக்குகளில் (Tax Slabs) மாற்றங்கள் அல்லது நிலையான விலக்குகளை (Standard Deduction) அதிகரிப்பதன் மூலம் மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்கும் சாத்தியம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Union Budget Of India Changes Till 2024: இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்... மத்திய அரசின் யூனியன் பட்ஜெட் தொடர்பாக பலரும் அறியாத விஷயங்கள்...
எதிர்வரும் இடைக்கால பட்ஜெட் திட்டத்தில் ஸ்டாண்டர்ட் டிடெக்ஷன் என்னும் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. வருமான வரியில் கொடுக்கப்படும் நிலையான விலக்கு அளவில் கடைசித் திருத்தம் 2019 இல் இடைக்கால பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டது.
Union Budget 2024: பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் இருக்காது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய பட்ஜெட் தொடர்பான சில மரபுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த வரிசையில் இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன் செய்யப்படும் ஹல்வா விழாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Budget 2024: பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) பல மாநிலங்களில் அரசியல் பிரச்சினையாகி வருவதால், ஓய்வூதிய முறையை (NPS) கவர்ச்சிகரமானதாக மாற்ற பட்ஜெட்டில் அரசாங்கம் சில அறிவிப்புகளை வெளியிடலாம்
Union Budget 2024: இந்த பட்ஜெட்டில் வட்டி விகிதங்கள் தொடர்பான எதிர்ப்பார்ப்புகள் ஒவ்வொருத் துறையினருக்கும் வித்தியாசமாய் இருக்கும். ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்ப்பார்ப்புகள் என்ன?
Budget 2024: எந்த முதலீடும் செய்யாமலேயே பணத்தைச் சேமிக்க உதவும் வழிகளில் நிலையான விலக்கு அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் மிக முக்கியமான, அதிகம் பயன்படுத்தப்படும் வழியாகும்.
Budget 2024: நீங்களும் மத்திய அரசின் (Central Government) லட்சிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் பயனாளியாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Budget 2024: கல்வி சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கீடு, மாணவர்களின் கடனுக்கான வட்டி விகிதங்கள் (Interest Rates) குறைப்பு, பல்கலைக்கழகங்களின் வரிச்சுமை குறைப்பு என உயர்கல்வி நிறுவனங்கள் பல கோரிக்கைகளை விடுத்துள்ளன.
Budget 2024: ரயில்வேக்கான மூலதனச் செலவு (Capital Expenditure) 2023-24 பட்ஜெட் மதிப்பீட்டில் இருந்து சுமார் 25% அதிகரிக்க வாய்ப்புள்ளது என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024-25ல் ரயில்வே துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ₹3 லட்சம் கோடிக்கு மேல் செல்லக்கூடும்.
Budget 2023: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கவுள்ள பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பில் மாற்றம் இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2024: தேர்தல் ஆண்டில் வருவதால் இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். பட்ஜெட்டில் கவனத்தில் கொள்ளப்படும் சில முக்கிய அம்சங்களை பற்றி இங்கே காணலாம்.
Budget 2024: நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணிகளில் இருந்தாலோ, இந்த பட்ஜெட்டில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
Budget 2024: பட்ஜெட்டுக்கு முன்னதாக, நிலம் வைத்திருக்கும் பெண் விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதியை மோடி அரசு இரட்டிப்பாக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.
Tax Relief PF Interest Rate in Budget 2024: வரி நிவாரணம் என்பது மிக முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது. அடிப்படை விலக்கு வரம்பை தற்போதைய ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்ற வலுவான எதிர்பார்ப்பு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.