Railway Budget 2024 Updates: ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகையை மீண்டும் பெற நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறது. அதன்படி இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ரயில் சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர்.
Union Budget 2024: இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெண்களுக்காக சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம். எனவே இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படாயுள்ள பட்ஜெட்டில் பெண்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
india budget 2024 unknown facts: மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இது குறித்து நீங்கள் இதுவரை அறிந்திராத தகவல்களை பார்க்கலாம்.
Budget 2024: இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை (Lok Sabha Election) கருத்தில்கொண்டு மத்திய அரசு (Central Government) சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Budget Expectations 2024: இந்த முறை லோக்சபா தேர்தலுக்கு முன் வெளியாகும் அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மூத்த குடிமக்கள் முதல் என்ஜிஓக்கள் வரை அனைவருக்கும் பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.
Budget 2024: 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Saving Scheme) அதாவது எஸ்சிஎஸ்எஸ் (SCSS)-க்கான மேல் வைப்பு வரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் வெளிவரக்கூடுய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் ஊகங்கள் அதிகமாகியுள்ளன.
Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்ய உள்ளார். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி முக்கிய பொருளாதார ஆவணமாக இது இருக்கும்.
2024-25 Gross Borrowings Estimate: இந்திய பட்ஜெட்டில், அடுத்த நிதியாண்டுக்கான (2024-25) தனது மொத்த சந்தைக் கடன் ரூ.15 லட்சம் கோடி முதல் ரூ.15.5 லட்சம் கோடி வரை இருக்கும் என்று கணிப்பு...
Union Budget 2024: நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நடுத்தர வர்க்கத்தினருக்கும், உழைக்கும் மக்களுக்கும் நிர்மலா சீதாராமன் சிறப்பு அறிவிப்பையும் பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
NIRMALA SITHARAMAN Records Coming Shortly: தொடர்ந்து ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து பல சாதனைகளை படைக்கும் இந்திய நிதியமைச்சர் உருவாக்கப்போகும் சாதனைகளின் பட்டியல்...
Women Entrepreneurs Expectation in Budget 2024: மக்களவை தேர்தலுக்கு முன் இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பல துறைகளை சேர்ந்த மக்களுக்கும் பல வித எதிர்பாப்புகள் உள்ளன.
Budget 2024: பல துறைகளை சேர்ந்த பலதரப்பட்ட மக்களுக்கும் பட்ஜெட் தொடர்பாக பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைவரும் நிதி அமைச்சர் தங்களுக்கான ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Income Tax Saving Tips: பழைய வரி முறை மூலம் பிரிவு 80C மற்றும் வருமான வரிச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வரியைச் சேமிக்கலாம். வரி செலுத்துவோர் தங்கள் வரியை கணிசமாக சேமிக்க 5 வழிகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
Budget 2024: தேசிய கல்விக் கொள்கை 2020 கல்வி சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாக மாறியுள்ளது. ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி, தொழில் பயிற்சி மற்றும் ஆன்லைன் பட்டப்படிப்பு திட்டங்கள் குறிப்பிடத்தக்க நிதி ஊக்கத்தைப் பெற்றுள்ளன.
Budget 2024: நிதி அமைச்சர் அவர்களிடமிருந்து பல துறைகளை சார்ந்த மக்களுக்கு பல வகையான எதிர்பார்ப்புகள் உள்ளன. அந்த வகையில் ரியல் எஸ்டேட் துறையிலும் மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.