உ.பி-யில் ஒரு ஜாமீனில் வெளிவந்த ஒரு குற்றவாளி 20 குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்துள்ளான். குழந்தைகளை காப்பாற்ற ஏடிஎஸ் கமாண்டோக்கள் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஒரு கோர சம்பவத்தில், 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்ய 40 வயது ஆண் ஒருவர் கொடூர சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு (NRC) ஆகியவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது 'ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது உத்தரபிரதேச காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக' புகார் அளிக்க காங்கிரஸ் தலைவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை நாடியுள்ளனர்.
நாடுமுழுவதும் ஆந்திராவின் தலைநகர் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதித்து வருகிறது. ஆனால் வட இந்தியாவின் ஒரு மாநிலம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தலைநகரம் இன்றி தவித்து வருகிறது என்பதை அவர்கள் அறியவில்லை.
1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பரோலில் வெளியே வந்த குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரான ஜலீஸ் அன்சாரி மாயமனத்தை அடுத்து, இன்று கான்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ள பாஜக-வில் இருந்து நீக்கப்பட்ட MLA குல்தீப் செங்கார் தனது தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கன்னோஜ்ஜில் உத்தரபிரதேசத்தில் ஸ்லீப்பர் கோச் பஸ் மற்றும் லாரி பயங்கரமாக மோதிக்கொண்டதில் தீ பிடித்த வாகனம். பஸ்ஸில் இருந்த 50 பயணிகள் கதி என்ன? தற்போது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தகவலும் இல்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் NRC-க்கு எதிரான போராட்டங்கள் தொடர்கையில், ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இதன்போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக உத்தரப்பிரதேச அரசு 498 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) குறித்து நாடு தழுவிய சீற்றம் நாட்டை உலுக்கிய வரும் நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 30,000 தன்னார்வலர்களை நியமித்து, மேற்கு வங்காளத்தில் CAA குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.