English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Vaniyambadi

Vaniyambadi

கள்ளக்காதலுக்காக பெண்ணின் கணவரை வீடு புகுந்து வெட்டிய காதலன்.. நடந்தது என்ன?
Vaniyambadi Nov 13, 2025, 01:55 PM IST
கள்ளக்காதலுக்காக பெண்ணின் கணவரை வீடு புகுந்து வெட்டிய காதலன்.. நடந்தது என்ன?
Extramarital Affair Crime: வாணியம்பாடி அருகே கள்ளக்காதலுக்காக காதலியின் கணவரை வீடு புகுந்து வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 
வாணியம்பாடி: இரவில் உலாவும் ஒற்றை காட்டு யானை, அச்சத்தில் மக்கள்
Vaniyambadi Oct 24, 2025, 06:52 PM IST
வாணியம்பாடி: இரவில் உலாவும் ஒற்றை காட்டு யானை, அச்சத்தில் மக்கள்
வாணியம்பாடி அருகே அண்ணா நகர் பகுதியில் மீண்டும் இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம்.
வாணியம்பாடி: கலாம் பிறந்த நாளில் 2.5 லட்சம் விதை பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் சாதனை
Vaniyambadi Oct 17, 2025, 07:42 PM IST
வாணியம்பாடி: கலாம் பிறந்த நாளில் 2.5 லட்சம் விதை பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் சாதனை
வாணியம்பாடி அருகே தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு 250 பள்ளி மாணவர்கள் 3 மணி நேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விதை பந்துகள் தயார் செய்து சாதனை செய்துள்ளனர்.
Vaniyambadi Aug 8, 2025, 08:20 PM IST
காற்றாலை பாகம் ஏற்றிச் சென்ற லாரி விபத்தில் சிக்கியது!
வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை இறக்கையை ஏற்றிச் சென்ற லாரி ரிமோட் பழுதாகி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனது.
Tamilnadu Apr 20, 2025, 06:40 PM IST
ஒரு நொடியில் விபரீதம்; மனதை உறையவைக்கும் சம்பவம்!
வாணியம்பாடி அருகே ஒர்க் ஷாப்பில் இருந்து தோல் தொழிற்சாலை இயந்திரத்தை கிரேன் மூலமாக தூக்கும் போது பெல்ட் அறுந்து சுமை தூக்கும் தொழிலாளி மீது விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு
காதலனை வைத்து கணவனை போட்டுத்தள்ளிய மனைவி! வெளிநாட்டில் இருந்து போட்ட மாஸ்டர் ப்ளான்..பின்னணி என்ன?
wife murder husband Apr 9, 2025, 05:32 PM IST
காதலனை வைத்து கணவனை போட்டுத்தள்ளிய மனைவி! வெளிநாட்டில் இருந்து போட்ட மாஸ்டர் ப்ளான்..பின்னணி என்ன?
வாணியம்பாடி அருகே கணவனை கள்ளக்காதலனை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Vande Bharath Aug 6, 2024, 05:40 PM IST
வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்ட செல்போன் வெடித்ததால் பரபரப்பு!
வாணியம்பாடி அருகே வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டதால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
Students made to Push the School Vehicle which breaksdown video goes viral
Tamil nadu Jul 31, 2024, 05:20 PM IST
பழுதான தனியார் பள்ளி வாகனம்...மாணவர்களை தள்ளவைத்த அவலம்
பழுதான தனியார் பள்ளி வாகத்தை மாணவர்கள் தள்ளிய அவலநிலை
கதிர் ஆனந்த் வாகனத்தை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் கட்சியினர்! ஏன் தெரியுமா?
Congress Apr 10, 2024, 05:11 PM IST
கதிர் ஆனந்த் வாகனத்தை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் கட்சியினர்! ஏன் தெரியுமா?
வாணியம்பாடியில் கூட்டணி கட்சியை அழைக்கவில்லை என கூறி கதிர் ஆனந்த் வாகனத்தை காங்கிரஸ் கட்சியினர் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.    
வாணியம்பாடியில் கபடி போட்டி: பேங்க் ஆப் பரோடா அணி, டெல்லி போலீஸ் அணி வெற்றி
Kabaddi match Mar 4, 2024, 11:37 AM IST
வாணியம்பாடியில் கபடி போட்டி: பேங்க் ஆப் பரோடா அணி, டெல்லி போலீஸ் அணி வெற்றி
வாணியம்பாடி அருகே நடைப்பெற்ற ஆல் இந்தியா A - கிரேட் கபடி போட்டியில் ஆண்கள் இறுதி போட்டியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பேங்க் ஆப் பரோடா அணியும், பெண்கள் பிரிவில் டெல்லி போலீஸ் அணியும் பரிசு தொகை மற்றும் கோப்பையை தட்டிச்சென்றது.
வாணியம்பாடி கோர விபத்து! நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்.. 5 பேர் பலி
bus accident Nov 11, 2023, 09:16 AM IST
வாணியம்பாடி கோர விபத்து! நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்.. 5 பேர் பலி
Bus Accident In Tamil Nadu: வாணியம்பாடி அருகே அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேரு மோதி விபத்து. இதில் 5 பேர் பலி மற்றும் 64 பேர் படுகாயம்.
Teacher Beats Student for not doing Homework
School Mar 30, 2023, 02:40 PM IST
வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவியைப் பிரம்பால் அடித்த ஆசிரியர்!
வாணியம்பாடியில் வீட்டுப் பாடம் செய்யாத பள்ளி மாணவியைக் கணித ஆசிரியர் பிரம்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி: 4 பேர் பலி
Edappadi Palanisamy Feb 6, 2023, 11:40 AM IST
வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி: 4 பேர் பலி
வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தாரை சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் நிதியுதவி வழங்கினார்.
இலவச வேட்டி சேலைக்கு டோக்கன்... நெரிசலில் சிக்கி 4 பேர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர்
Tirupattur Satmpede Feb 5, 2023, 08:00 AM IST
இலவச வேட்டி சேலைக்கு டோக்கன்... நெரிசலில் சிக்கி 4 பேர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர்
Tirupattur Stampede: வாணியம்பாடி அருகே தைப்பூசத்தை முன்னிட்டு ஒருவர் இலவச வேட்டி சேலைக்கு டோக்கன் வழங்கியபோது, அங்கு கூடிய கூட்டத்தில் சிக்கி 4 மூதாட்டிகள் உயிரிழந்தனர்.
வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி!
Book Fair Jan 3, 2023, 09:27 PM IST
வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி!
வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி தொடங்கியது. இன்று முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும்.
Man arrested in POCSO for Sexually Harassing 10 year Old Girl in Vaniyambadi
POCSO Oct 29, 2022, 12:40 PM IST
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கைதான காமக்கொடூரன்
வாணியம்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜா என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
27 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த மகேஸ்வரி கைது..!
Maheshwari Apr 10, 2022, 11:25 AM IST
27 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த மகேஸ்வரி கைது..!
வேலூரில் போலீசாரின் கையில் சிக்காமல் போக்கு காட்டி வரும் பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரியின் பின்னணி ?
தமிழகத்தின் டோல் பிளாசாக்களில் சுங்க கட்டணம் 25% குறைப்பு; காரணம் என்ன?
Annual Revision Apr 21, 2020, 08:24 AM IST
தமிழகத்தின் டோல் பிளாசாக்களில் சுங்க கட்டணம் 25% குறைப்பு; காரணம் என்ன?
இன்னும் மூன்று மாதங்களுக்கு கட்டண வசூல் நிறுத்தப்பட வேண்டும் என்ற சரக்கு போக்குவரத்து சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்து வரும் நிலையில், தமிழகத்தின் இரண்டு டோல் பிளாசாங்களில் சுங்க கட்டணம் 25% குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் பட்டியல்...
Ambur Apr 16, 2020, 07:35 AM IST
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் பட்டியல்...
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) புதன் அன்று கொரோனா சோதனை மேற்கொள்ளும் 176 அரசு ஆய்வகங்கள் மற்றும் 78 தனியார் ஆய்வகங்களின் பட்டியலை வெளியிட்டது.
ஆம்பூரை தொடர்ந்து வானியம்பாடியும் No-Go மண்டலமாக அறிவிக்கப்பட்டது...
Ambur Apr 16, 2020, 07:17 AM IST
ஆம்பூரை தொடர்ந்து வானியம்பாடியும் No-Go மண்டலமாக அறிவிக்கப்பட்டது...
நெரிசலான வானியம்பாடி கோட்டை பகுதியில் இருந்து ஒரு கொரோனா வைரஸ் வழக்கு பதிவாகியுள்ள நிலையில், வியாழக்கிழமை முதல் நகரத்தை ஒரு No-Go மண்டலமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • ஆசிரியர் பட்டயத் தேர்வு சான்றிதழ், பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை - ஹேப்பி நியூஸ்
    Tamil nadu

    ஆசிரியர் பட்டயத் தேர்வு சான்றிதழ், பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை - ஹேப்பி நியூஸ்

  • Ind vs Sa: இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு! தோல்விக்கான முக்கிய காரணம்!
    India vs South Africa
    Ind vs Sa: இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு! தோல்விக்கான முக்கிய காரணம்!
  • மழை, புயல் அலர்ட்.... இந்த 4 செயலிகள் ஃபோனில் அவசியம்: IMD அறிவுறுத்தல்
    Apps
    மழை, புயல் அலர்ட்.... இந்த 4 செயலிகள் ஃபோனில் அவசியம்: IMD அறிவுறுத்தல்
  • கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
    Actor Dileep
    கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
  • EPS Pension: தனியார் துறை ஊழியர்களுக்கு எந்த வயதில், எவ்வளவு மாத ஓய்வூதியம் கிடைக்கும்?
    EPFO
    EPS Pension: தனியார் துறை ஊழியர்களுக்கு எந்த வயதில், எவ்வளவு மாத ஓய்வூதியம் கிடைக்கும்?
  • 8வது ஊதியக்குழு: 2025 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த 10 முக்கிய அறிவிப்புகள்
    8th Pay Commissiom
    8வது ஊதியக்குழு: 2025 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த 10 முக்கிய அறிவிப்புகள்
  • கலைஞர் மகளிர் உரிமை தொகை: இன்று தொடக்கம்.. முக்கிய அப்டேட்!
    KMUT
    கலைஞர் மகளிர் உரிமை தொகை: இன்று தொடக்கம்.. முக்கிய அப்டேட்!
  • மெஸ்ஸியின் இந்தியா GOAT டூர் சுற்றுப்பயணம்: முழு அட்டவணை! டிக்கெட் விலை, எப்படி வாங்குவது?
    Lionel Messi
    மெஸ்ஸியின் இந்தியா GOAT டூர் சுற்றுப்பயணம்: முழு அட்டவணை! டிக்கெட் விலை, எப்படி வாங்குவது?
  • குளிக்கும் போது..உடலில் கழுவ வேண்டிய முதல் பகுதி..எது தெரியுமா? மருத்துவர் சொல்லும் விஷயம்..
    Shower
    குளிக்கும் போது..உடலில் கழுவ வேண்டிய முதல் பகுதி..எது தெரியுமா? மருத்துவர் சொல்லும் விஷயம்..
  • 2026ல் இந்த 3 ராசிகளின் உயிருக்கே ஆபத்தாம்..  ஜாக்கிரதை! யாரெல்லாம்  தெரியுமா?
    Angarak Yoga 2026
    2026ல் இந்த 3 ராசிகளின் உயிருக்கே ஆபத்தாம்.. ஜாக்கிரதை! யாரெல்லாம் தெரியுமா?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x