Benefits of Green Tomato: தக்காளி நமது சமையலறையின் முக்கிய அங்கமாக உள்ளது. இது ஒரு வகையான காயாகும். சாம்பார், ரசம், சூப், என பல விதங்களில் இது சமையலில் உதவுகிறது.
தூத்துக்குடி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைந்ததால், மொத்த விற்பனையில் கிலோ 80 ரூபாயாகவும், சில்லறை விற்பனையில் கிலோ 100 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
Weight Control With Vegetables: கடும் கோடைக் காலத்தில், இந்த காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம், உடல் எடையைக் குறைப்பதில் பயனுள்ள காய்கறிகள்
Weight Loss in Summer: கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைக்க சில தனிப்பட்ட முறைகளை கையாள வேண்டும். இதில் நாம் அன்றாடம் உட்கொள்ளும் சில காய்கறிகள் நமக்கு உதவும்.
அசைவ உணவு உண்பவர்களுக்கு முட்டை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. ஆனால், சைவ உணவு உண்பவர்கள் முட்டைக்கு இணையான சத்துகளை பழங்களை சாப்பிட வேண்டும்.
Green Vegetables Juice: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை அதிகரிப்பு பிரச்சனை இருந்தால், நீங்கள் சில பச்சை காய்கறிகளின் ஜூஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த காய்கறிகளை வைத்து வீட்டிலேயே எப்படி சுவையான ஜூஸ் தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
Brain Health Foods: மூளையின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நமது உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உணவில் நினைவாற்றல், மனநிலை மாற்றங்கள் மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 உணவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
High Cholesterol Remedies: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க, உங்கள் உணவில் எந்தெந்த காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Radish Leaves benefits: சாம்பார், கறி, ஊறுகாய், சாலட் என பல வகைகளில் முள்ளங்கி நமது சமையலில் பயன்படுகிறது. முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். எனினும், அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரியாது. முள்ளங்கி இலைகள் உடலில் உள்ள நச்சை நீக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி இலைகள் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
நல்ல உணவு முறைகளை எடுத்துக் கொண்டால் பல நோய்களில் இருந்து விடுபடலாம். எந்தெந்த காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கோடைக்காலத்தில், சாப்பிடுவதிலும் குடிப்பத்திலும் செய்யும் ஒரு சிறிய தவறினால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை கூட சில சமயங்களில் ஏற்படலாம். அதிலும், குழந்தைகளை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
Beetroot For Beauty: காய் மட்டுமல்ல இதன் தோலும் அழகை அதிகரிக்கும் என்று பலருக்கும் தெரியாது. ஆனால், பல அழகு சாதன பொருட்களில் பீட்ரூட் தோல் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
Weight Control Diet: உடல் எடை குறைப்புக்கு தற்போது பலரும் பழங்கள், காய்கறிகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை வைத்துள்ள நிலையில், இது அவர்கள் பலன் தருமா அல்லது பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என்பதை இங்கு காணலாம்.
Benefits of Turnip: உடலுக்கு பல அற்புத நன்மைகளை அளிக்கும் காய்களில் நூல்கோலும் ஒன்றாகும். நூல்கோலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மற்ற வேர் காய்களைப் போலவே நூல்கோலும் சத்துக்களின் புதையலாக உள்ளது.
Radish Leaves benefits: முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். எனினும், அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரியாது. முள்ளங்கி இலைகள் உடலில் உள்ள நச்சை நீக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி இலைகள் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
Health Tips: சில காய்கறிகளை வேகவைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது என்பது அதன் முழு ஊட்டச்சத்துகளை இழக்கச்செய்துவிடும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Pumpkin Benefits: பூசணிக்காயில் பல வித நன்மைகள் நிறைந்துள்ளன. இதன் பிரகாசமான ஆரஞ்சு நிறமானது இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை அதிகமாக உள்ளதை குறிக்கின்றது.
தூத்துக்குடி பொங்கல் பண்டிகை கொண்டாட இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாட்டு காய்கறிகளான முருங்கைக்காய் வெண்டைக்காய் கத்தரிக்காய் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.