காலம் யாரை, எங்கு, எப்போது எதற்காக நகர்த்தும்? வாழ்வின் ஆகச் சிறந்த புதிரின் உதாரணம் சையத் அஹ்மத் ஷா சதாத்... முன்னாள் அமைச்சர் முதல் இந்நாள் டெலிவரி பாய் வரையிலான பயணத்திற்கு காரணம்?
முள்ளம்பன்றி vs சிறுத்தை: காட்டில் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சில விலங்குகள் மிகவும் ஆபத்தானவை, சிறுத்தைகளும் அவற்றில் ஒன்று. இருப்பினும், ஒரு சிறுத்தை முள்ளம்பன்றியிடம் தோற்றது என்றால் நம்ப முடிகிறதா...
இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி (MS Dhoni ) சனிக்கிழமை (ஜூலை 30) புதிய சிகை அலங்காரம் மற்றும் தாடி தோற்றத்துடன் உள்ள புகைப்படங்கள் மிகவும் வைரலாகியது. தல தோனி தனது வித்தியாசமான ஹேர் ஸ்டைலால், ரசிகர்களை திகைக்க செய்வது இது முதல் முறை அல்ல, பல முறை அவர் இவ்வாறு திகைக்க வைத்துள்ளார்.
COVID-19 இரண்டாவது அலை கட்டுபாட்டில் வந்துள்ளதால், இமாச்சல பிரதேசத்தில், லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் மகேந்திர சிங் தோனி சமீபத்தில் (Mahendra Singh Dhoni) தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சிம்லாவுக்குச் சென்றார்.
உலகில் மிகப் பெரிய பணக்காரர்களின் ஒருவரான பில் கேட்ஸ்-மிலிண்டா தம்பதிகளின் விவாகரத்து நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களது மூத்த மகள் ஜெனிபரின் திருமணத்திற்கு முந்தைய பார்ட்டியின் புகைப்படங்கள் இணையத்தை கலக்குகின்றன.
தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்ட நடிகை சாய்பல்லவி. இயல்பான நடிப்பாலும், அழகான சிரிப்பாலும், துள்ளும் அழகாலும் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர் சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த இந்த நபருக்கு பேஷன் பைத்தியம் பிடித்திருக்கிறது. தலை முதல் கால் வரை Tattoo வரைந்திருக்கும் இவரைப் பார்த்தால் குழந்தைகள் அழுகிறதாம்… Beautiful Devil என்று தன்னை அனைவரும் அழைக்க வேண்டும் என்கிறார் இந்த பச்சைக் குத்திய பேரழகன்...
டாட்டூ (Tattoo) போட்டுக் கொள்வது இன்று பரவலாக இருக்கிறது. உடலில் Tattoo போட்டுக் கொள்ளலாம். ஆனால் உடலில் ஒரு இடம் கூட விட்டுவைக்காமல் Tattoo இருந்தால், இவர் மனிதரா இல்லை வேற்று கிரகவாசியா என்ற கேள்வி எழுகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தனது நடிப்பு திறமையால் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார். மகாநதி என்ற சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தில் சாவித்ரியாகவே மாறி நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். அவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமார் ஆகியோரின் மகள்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கு பல சர்ச்சைகளை கிளப்பினார். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார், மேலும் பெரும்பாலும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை குறிச்சொல் செய்வதைக் காணலாம்.
உத்தரப்பிரதேசத்தில் (UP ) பிரயாகராஜில் (Prayagraj) ஒரு விசித்திரமான திருமணம் (Bizarre Wedding) நடந்தது. ஒரு பையன் ஒரு பெண்ணுக்கு பதிலாக மர உருவபொம்மையை மணந்தார். திருமண புகைப்படங்கள் மிகவும் வைரலாகி (Viral Photos) வருகின்றன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.