'புதிய மொந்தையில் பழைய 'கள்' என்ற பழமொழிக்கான நிதர்சனமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது கேட்பரியின் புதிய விளம்பரம். கேட்பரி நிறுவனம், தனது பழைய விளம்பரத்திற்கு புதிய கோணத்தைக் கொடுத்திருக்கிறது.
காதல் என்பது அன்பின் அடிப்படையில் ஏற்படும் உணர்வு. ஆனால் அன்பையும் இடம் பொருள் என சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துவது நாகரீகமாக இருக்கிறது. ஆனால், காதலி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய பட்டியலை காதலன் கொடுத்தால் என்னவாகும்? அதற்கு உதாரணம் இந்த வைரல் சம்பவம்.
பிரதமரின் பிறந்தநாளை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இன்று, அதிகபட்சமாக கோவிட் -19 தடுப்பூசியை போடுவதற்கான முயற்சிகளை கட்சி எடுத்துள்ளது.
இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின்போது நடைபெற்ற விபத்து வீடியோ இணையத்தில் வைரலாகிறது. பார்ப்பவரை பதற வைக்கும் வீடியோ, இரண்டு போட்டியாளர்களையும் பந்தயத்தில் இருந்து வெளியேற்றியது...
கோவிட் என்ற வார்த்தையை கேட்டாலே அச்சப்படும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் பீதியில் உறைந்து போன மக்கள் தற்போது கொரோனா என்ற வார்த்தையை இயல்பாக எடுத்துக் கொள்கின்றனர்.
பாம்புக்கு உதவ நினைத்த ஒரு இளைஞர், குச்சியை வைத்து பாம்பை வீட்டிற்கு வெளியே தூக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த பாம்பு சீறி படமெடுத்து நிற்கும் போது வெலவெலத்துப் போகிறார்...பாம்பு படமெடுக்கும் வைரல் வீடியோ
இந்த வீடியோவை பார்த்தால் அசந்து போவது நிச்சயம். ஒரு விமானி, இரண்டு சுரங்கங்கள் வழியாக விமானத்தை இயக்குகிறார். இந்த கற்பனைக்கும் எட்டாத செயல் சமூக ஊடகங்களில் வைரலாகிறது...
விளையாட்டு வீரர்கள், தங்கள் பயிற்சியையும், பாலியல் வாழ்க்கையையும் எப்படி சமாளிக்கிறார்கள்? இந்த கேள்விக்கு ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பதில் என்ன தெரியுமா?
ஒரு நிறுவனம் சீரியலை பார்ப்பதற்காக தனது ஊழியர்களுக்கு விடுமுறை கொடுக்கிறது! இது கற்பனையல்ல, உண்மையில் நடந்த சம்பவம். சாட்சி வேண்டுமா? இதோ டிவிட்டர் இருக்கிறது, அது சொல்கிறது இந்த உண்மையை!
இந்திய உணவுக்கு தங்க மூலாம் பூசும் நவீன முறை! வடை தயாரிக்கப்படும் முறையையும், அது எப்படி தங்க முலாம் காகிதத்தால் அலங்கரிக்கப்படுகிறது என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது
திருமணம் என்பது வாழ்வில் மறக்க முடியாத தருணம். அதை சிறப்பாக கொண்டாடவே அனைவரும் விரும்புகின்றனர். சொல்லப்போனால், குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களின் கல்யாணக் கனவுகளை பெற்றோர் காணத் தொடங்கி விடுகின்றனர். அந்த திருமணத்திற்காக சேமிக்கவும் தொடங்கிவிடுகின்றனர்.
உணவு ஆரோக்கியத்தின் அடிப்படை என்றாலும் நாவுக்கு ருசியாக சாப்பிடுவதற்கு அனைவருக்கும் பிடிக்கும். எனவே அவ்வப்போது உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்து உண்ணும் வழக்கம் அதிகமாகிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.