இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும், விரைவில் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
IPL 2025, Virat Kohli | ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக ஆர்சிபி அணி கொடுத்திருக்கும் குட்நியூஸ் என்னவென்றால், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்கிறார் விராட் கோலி.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரரை அவரின் அணி ஏலத்திற்கு வெளியேற்றாமல், தொடக்கத்தில் இருந்து கடைசி வரை ஒரு அணியில் விளையாடிய 5 வீரர்களை இங்கு காணலாம்.
IND vs BAN in Tests: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள MA சிதம்பரம் மைதானத்தில் செப்டம்பர் 19 நடைபெற உள்ளது.
IND vs BAN 1st Test: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி, ரிஷப் பந்த், பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Parenting Tips From Virat Kohli Anushka Sharma : இந்திய கிரிக்கெட் வீரரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள், தங்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றனர் தெரியுமா?
IPL Mega Auction: அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் யாரை விடுவிக்கலாம், யாரை தக்க வைக்கலாம் என்ற குழப்பத்தில் உள்ளனர்.
Fact Check Virat Kholi : கொல்கத்தா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என விராட் கோலி பேசியதாக பரவும் வீடியோவின் உண்மை தன்மையை பார்க்கலாம்.
சச்சின் டெண்டுல்கர் முதல் எம்எஸ் தோனி, விராட் கோலி, பிரையன் லாரா என புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் சிலர் உலகளவில் பணக்கார பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
Relationship Lessons: திருமண உறவில் சிறந்த கணவராக திகழ விராட் கோலியிடம் (Virat Kohli) நீங்கள் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Virat Kohli, Kedar Jadhav : விராட் கோலி கேப்டனாக இருந்தபோது, மேட்ச் வின்னர் என புகழ்ந்தும் அந்த பிளேயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இப்போது ஓய்வே பெற்றுவிட்டார்.
Border-Gavaskar series: இந்தியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளார்.
Duleep Trophy 2024: ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியின் (Team India) சீனியர்கள் துலிப் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என தகவல் கூறப்படும் நிலையில், இந்த வீரருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
Ashish Nehra : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரையும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏன் சேர்த்தார் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஷிஸ் நெஹ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.